போர்வையில் தடுப்பூசிக்காக அதிகாலை முதல் காத்திருந்த இளைஞர் யுவதிகள்

20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்காக தடுப்பூசி வழங்க ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள இன்று அதிகாலை 5:00 மணி முதல் இளைஞர் யுவதிகள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு காத்திருந்ததை இன்று கொடபிடிய கிராம சேவகப் பிரிவில் அவதானிக்க முடிந்தது. அதுரலிய பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று மாறை கொடபிடிய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதில் வழங்கப்பட்ட பைஸர் வகை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவே … Read moreபோர்வையில் தடுப்பூசிக்காக அதிகாலை முதல் காத்திருந்த இளைஞர் யுவதிகள்

Select your currency
LKR Sri Lankan rupee