கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்ட அறிக்கை – 2021.09.10

ஊரடங்கு 21 வரை நீடிப்பு தடுப்பூசி ஏற்ற ஊக்குவிக்குமாறு கோரிக்கை 100 இற்கு குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை திறக்க நடவடிக்கை   தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை செப்டெம்பர் 21 அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீடியோ தொழில்நுட்பம் ஊடான கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் … Read moreகொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்ட அறிக்கை – 2021.09.10

மன்னிப்புக் கேட்டார் ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதற்காக முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி மன்னிப்புக் கேட்டுள்ளார். நாட்டில் அமைதியை உறுதி செய்வதற்காகவே அவ்வாறு செய்தததாக அவர் கூறினார். பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக்கு ஏற்ப, நாட்டை விட்டு வெளியேறியதாக ட்விட்டரில் கனி பதிவிட்டுள்ளார். துப்பாக்கிகள் வெடிக்காமல் இருக்க தாம் நாட்டைவிட்டு வெளியேறுவது ஒன்றே சிறந்த வழி என்று நம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்முடைய அரசாங்கம் திடீரென வீழ்ந்ததற்கு வருந்துவதாக அவர் தெரிவித்தார். நாட்டிலிருந்து மில்லியன்கணக்கான டொலரை எடுத்துச் செல்லவில்லை என்று கனி கூறினார். கடந்த … Read moreமன்னிப்புக் கேட்டார் ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி

கந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கரில் பயறு செய்கை

கந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயறு செய்கை மேற்கொள்ளாப்பட்டுள்ளன. கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு, அணைக்கட்டு மற்றும் நான்காம் குலனி போன்ற பகுதிகளில் பயறு செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ளதோடு, ஒக்டோம்பர் மாதமளவில் அறுவடை மேற்கொள்ளப்படும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பெரும் போகம் நெல் அறுவகை முடிந்த கையோடு, பயறு செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூடுதலான நீரோ அல்லது கிருமி நாசினிகளோ தேவையில்லையெனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த முறையை விட இம்முறை இருபதாயிரம் … Read moreகந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கரில் பயறு செய்கை

முயற்சி செய்

முடியும் என்று முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. முயலாமல் இருந்து இயலவில்லை என்றால் ஏது பயன் மனிதா நாளைய விடியலுக்கு நீ முயற்சி முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஒருநாள் முயலாமை வெல்லாதே இதை மறந்து விடாதே மனிதா! நீ முயற்சியுடன் எட்டி வைக்கும் ஒவ்வொரு எட்டும் – உன் எதிர்காலத்தினை ஒளியேற்றும் ஒளி விளக்கே! தொட்ட காரியத்தை இடையில் விட்டு விடாது முயற்சித்தால் நாளைய விடியலும் பொன்மயமாகுமே! முடியவில்லை என முடங்கிக் கிடக்காமல் முழு … Read moreமுயற்சி செய்

சரித்திர நாயகன் – பாக்கிர் மாக்கார்

10/09/1997 மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஏ பாக்கிர் மாக்கார் அவர்களின் 24வது வருட நினைவுதினக் கவிதை. மண்மீது பிறக்கும் மனிதரெல்லாம் மனதோடு நிலைத்து இருப்பதில்லை. கண்ணோடு கடமை பேணி நின்றோர் மண்ணோடு மறைந்து போவதில்லை. சமுதாயப் புரட்சியொன்றின் சரித்திர நாயகன் அவர். அமுதான திட்டங்களின் ஆளுமை வித்தகர் அவர். மும்மொழிப் பாண்டித்தியம் அவர் சிறப்பு எம் மொழி மக்களுக்கும் அவர் மனதில் இருப்பு. ஆசிரியப் பணியினிலே சில காலம் வாழ்வு சட்டக்கல்லூரி நோக்கி முன்னோக்கி நகர்வு. சட்டம் கற்றார் … Read moreசரித்திர நாயகன் – பாக்கிர் மாக்கார்

“புதையல் தேடி“ கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைப்பு!

2019ல் வெளிவந்த பஸ்யாலையைச் சேர்ந்த எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும் கவிதாயினியுமான எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா அவர்களுடைய கவிதை நூலாகிய “புதையலைத் தேடி” கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த கவிதை நூல் முதல் மூன்று நிலைகளுக்குள் தெரிவாகியுள்ளது. இந்த நூலுக்குக் கலாசாரத் திணைக்கள வாயிலாக கலாசார அமைச்சு வருடாவருடம் வழங்கும் சிறந்த கவிதை நூலாக (முதல் மூன்றுகளாக) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கவிதாயினி இஸ்மத் பாத்திமா அவர்களுக்கு கிடைத்த … Read more“புதையல் தேடி“ கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைப்பு!

மயக்கம் தரும் அவசரகாலச் சட்டம்

எம்.எஸ்.எம். ஐயூப் அத்தியாவசிப் பொருட்களின் சீரான விநியோகத்தை நோக்கமாகக் கூறி, ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி, அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிறப்பித்தார். ஆனால், அதன் முக்கியத்துவத்தையோ பாரதூரத் தன்மையையோ, தமிழ்ப் பத்திரிகைகள் தவிர்ந்த இந்நாட்டின் ஏனைய ஊடகங்கள் காணவில்லைப் போலும்! சில தமிழ்ப் பத்திரிகைகள், அச்செய்தியை முன்பக்கத் தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தன. ஆனால், சிங்களம், ஆங்கிலம் மொழி பத்திரிகைகள், முன்பக்கச் செய்தியாகப் பிரசுரித்தாலும், பிரதான செய்தியாகப் பிரசுரிக்கவில்லை. வழமையாக இலங்கையில், பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்த … Read moreமயக்கம் தரும் அவசரகாலச் சட்டம்

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய வங்கியின் உத்தரவாத தொகை அதிகரிப்பு

நா.தனுஜா கையடக்கத்தொலைபேசிகள், தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் சாதனங்கள், உடைகள், வீட்டுப்பாவனைப்பொருட்கள், பழவகைகள், ரயர் உள்ளிட்ட 11 வகையான (அதற்குள் மேலும் பல பொருட்கள் உள்ளடங்குகின்றன) அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்யும்போது இறக்குமதியாளர்கள் அவற்றுக்கான முழுத்தொகையையும் பணமாக வைப்புச்செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியில் புதன்கிழமை நடைபெற்ற நாணயச்சபையின் கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கிகளின் நாணயக்கடிதங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதியின்போது … Read moreஅத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய வங்கியின் உத்தரவாத தொகை அதிகரிப்பு

முஸ்லிம் விவாக சட்ட சீர் திருத்தத்தின் முக்காடு – காதீ நீதிமன்றம்

Mass L. Usuf LL. B (Hons.) U.K., ACIS (U.K.) Attorney at Law (Ex-Advisor to the former Private Department of the President of U.A.E.) பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் முஸ்லிம் விவாக சட்ட  சீர்திருத்தங்களை விரும்புகிறார்களா? தெளிவான பதில் என்னவென்றால், முஸ்லிம் சமூகம் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்கவலைப்படவில்லை. “பெரும்பாலும் நாம் கேள்விப்படாத மனிதர்களால் நாங்கள் ஆளப்படுகிறோம், நம் மனம் வடிவமைக்கப்பட்டுள்ளது, எங்கள் ரசனைகள் உருவாகின்றன, எங்கள் யோசனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.” … Read moreமுஸ்லிம் விவாக சட்ட சீர் திருத்தத்தின் முக்காடு – காதீ நீதிமன்றம்

Select your currency
LKR Sri Lankan rupee