அரிசி தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம்

அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகள் தொடர்பில், ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவினால் தெளிவுபடுத்தல் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை வருமாறு, நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், ஜனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கமைய. அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகளைப் போக்கி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடு தொடர்பில் நாட்டுக்குத் தெளிவுபடுத்துவதற்கு, நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் … Read moreஅரிசி தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம்

எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வாக 250 கோடி டொலர் அமெரிக்காவிடம் கடன்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சந்தையில் இருந்து 250 கோடி அமெரிக்க டொலர் கடனை பெற எரிசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட கான்செப்ட் குளோபல் என்ற நிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெற அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. கடனுக்கு 2 வருட சலுகைக் காலமும், திருப்பிச் செலுத்தும் காலம் 12 வருடங்களும் ஆகும். எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த கடன் விரைவில் 3 … Read moreஎண்ணெய் நெருக்கடிக்கு தீர்வாக 250 கோடி டொலர் அமெரிக்காவிடம் கடன்

தென்னாபிரிக்கா 28 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ரி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஒட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பில் ஆகக் கூடுதலான எய்டன் மார்க்ரம் 48 (33) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, குயின்டன் டி கொக் 36 (32) றீசா ஹென்ரிக்ஸ் 38 (30) ஓட்டங்களை பெற்றுக் … Read moreதென்னாபிரிக்கா 28 ஓட்டங்களால் வெற்றி

Select your currency
LKR Sri Lankan rupee