தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு மீட்பு

நாராஹென்பிட்டி தனியார் மருத்துவமனையின் முதலாம் மாடியில் உள்ள கழிப்பறையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த மருத்துவமனையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் இந்த வைத்தியசாலைக்கு வருவதால் அவர்கள் எவரையாவது இலக்கு வைத்து இது கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை சோதனை செய்து பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் மேலும் இன்று காலை (14.09.2021) … Read moreதனியார் மருத்துவமனையில் கைக்குண்டு மீட்பு

அமைச்சரவை தீர்மானங்கள் – 13.09.2021

13.09.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 01.          மெய்யறிவின் பண்புகளின் ஆற்றல் பற்றிய அளவிடலும் மேம்படுத்தலும்: இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் புதிய அணுகுமுறைகள் தொடர்பான ஆய்வுக் கருத்திட்டம் மெய்யறிவின் பண்புகளின் ஆற்றல் பற்றிய அளவிடலும் மேம்படுத்தலும் தொடர்பாக இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் புதிய அணுகுமுறைகள் பற்றிய கூட்டு ஆய்வுக் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. … Read moreஅமைச்சரவை தீர்மானங்கள் – 13.09.2021

200க்கும் குறைவான மாணவர் கொண்ட பாடசாலைகள் திறப்பு

மாணவர்களின் எண்ணிக்கை 200 க்கும் குறைவாக கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக் குழுவால் எட்டப்பட்ட பரிந்துரைகள் செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புறங்களில் உள்ள சுமார் 3,000 பாடசாலைகளை ஆரம்பத்தில் மீண்டும் திறக்க முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் குறித்த பாடசாலைகளை ஒரு முறையான … Read more200க்கும் குறைவான மாணவர் கொண்ட பாடசாலைகள் திறப்பு

Select your currency
LKR Sri Lankan rupee