அமைச்சரின் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கைகுண்டு

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சருக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ குடியிருப்பில் இருந்து நாரஹேன்பிட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்ட கைகுண்டை சந்தேக நபர் கொண்டு வந்ததாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக லங்காதீபா ஊடகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது திருகோணமலையில் உப்புவேலி பகுதியில் வசிக்கும் ஒரு கட்டுமான நிறுவனத்தின் ஊழியர், இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படும் அறிக்கையின் படி இது …

மலர்க்கூட்டத்திற்குள் மங்கை

மஞ்சள் மலர்க் கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் மங்கையே உன்னருகிலிருக்கும் கூடையை மலர்களால் நிரப்ப வந்தாயோ? இல்லை உன்னுள் குடிகொண்டிருக்கும் அத்தனை சோகங்களையும் மறப்பதற்கென இங்கு மலர்க்கூட்டங்களோடு இன்பங்கான வந்தாயோ? இவை அத்தனையும் அன்றி நீ ஓர் மலர்களின் நேசக்காரியான மங்கை என தெரிவிக்க வந்தாயோ? Z. Shifra izzath Commerce Ak/as – siraj maha vidyalaya Akkaraipattu

முஸ்லிம் தனியார் திருமண விவகாரத்து சட்ட சீர்திருத்தப் பாதை

1951: முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் 1929 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தை ரத்து செய்தது. இந்த சீர்திருத்தம் எம்.டி. அக்பர், டி.பி. ஜெயா மற்றும் எம்.ஐ.எம். ஹனிஃபா ஆகிய குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. 1956 திருமணம் மற்றும் விவாகரத்து ஆணைக்குழு முஸ்லிம் மற்றும் பொது திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்கிறது. ஆணைக்குழுவின் தலைவர் திரு A.R.H. கனேகரத்ன Q.C. செயற்பட்டார். 1972: பதிவாளர்-ஜெனரல், …