“ஒரே நாடு, ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

“ஒரே நாடு, ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி தொடர்பாக 25  முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கையில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ஒரு பல்லின, பல மத, பல கலாச்சார தேசமாகும், அங்கு தனது குடிமக்களின் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவம் ஆகியவை தனித்துவமான பண்புகளை வழங்குகின்றன. பல நூற்றாண்டுகளாக நாட்டின் வளர்ச்சியை நோக்கி சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்த பல்வேறு அரசாங்கங்களால் அவ்வப்போது இந்த மாறுபட்ட அமைப்பு தொடர்பான முக்கியமான …

‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி குறித்து ஞானசார தேரர் விளக்கம்

“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக, அச்செயலணியின் தலைவர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ஓர் அடிப்படைக் கொள்கைக் கட்டமைப்புக்குள் இருந்து அந்தப் பாத்திரத்தை நிறைவேற்றுவதோடு, எந்தவொரு குடிமகனும், இனம், மதம், சாதி அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் அடிப்படையில் சட்ட வேறுபாடுகளுக்கோ அல்லது வேறு விடயங்களிலோ பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது என்றும் …