ஊர் மக்களின் ஆதரவுடன் ஆசிரியர் போராட்டம்

நேற்று (03.11.2021) பஹல கொரகோயா அல் அரபா வித்தியாலயத்தின் முன்னாள் அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றது. நாடாளாவிய ரீதியில் அதிபர்- ஆசிரியர் சங்கங்களினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கொண்டிருக்கும் சம்பள முரண்பாடு தொடர்பான ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் நடைபெறும் அதிபர், ஆசிரியர்கள் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நேற்று (03.11.2021) காலை 9.00 மணியளவில் பஹல கொரகோயா அல் அரபா முஸ்லிம் வித்தியாலயத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊர் மக்கள், …

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி

கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வெள்ளை சீனி மற்றும் சிவப்பு சீனி என்பவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை இந்த வர்த்தமானியினூடாக இரத்து செய்யப்பட்டுள்ளது. சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கோதுமை மா, பால் மா மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட 17 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகப்பட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வர்த்தமானியும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய நுகர்வோர் அதிகாரசபையினால், இதற்கு முன்னர் வெளயிடப்பட்டிருந்த 07 வர்த்தமானி அறிக்கைகள் …