அமைச்சரவை முடிவுகள் – 01.11.2021

01. ஜெனரல்   ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் பக்றீரியாவால் பரவும் மெலியோயிடோசிஸ் எனும் நோய் உலகில் அதிகமான வெப்பமண்டல நாடுகளில் காணக்கூடியதாகவுள்ளது. எமது நாட்டில் குறித்த நோயை முற்கூட்டியே அடையாளங் காண்பதற்கும், அது தொடர்பாக அறிந்து கொள்வதற்கும் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, …