கிழக்கில் பல ஆண்களின் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளங்களில் வௌியிடுவதாக அச்சுறுத்தி பணம் பறித்த பெண்

எம். எஸ் முஸப்பிர் சமூக ஊடகங்களுள் பிரபலமான முகநூல் சமூக வலைத்தளத்தின் ஊடாக பெரும்பாலானவர்கள் பயனுள்ள விடயங்களை மேற்கொண்டு வரும் அதே நேரம் சிலர் அதனை பல்வேறு மோசடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். விசேடமாக பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் உலாவும் மோடிக்காரர்களால் விடுக்கப்படும் துன்புறுத்தல்கள் ஏராளமானவை. அவற்றுள் பெண்களின் ஆபாசப் படங்கள் வெளியிடப்பட்ட சம்பவங்களும் எண்ணிலடங்காதவை. சில தினங்களுக்கு முன்னர் முகநூல் சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவரால் ஆண்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த மோசடி தொடர்பான செய்தி …