2021உயர்தர பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதி நவ. 20 வரை நீடிப்பு

2021 க.பொ.த. உயர் தர பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார். 2021 பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் பலர் மீண்டும் உயர் தர பரீட்சைகளை எழுத கோரிய வாய்ப்பை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சனத் பூஜித வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள வகையில் 2021 க.பொ.த. …