காணமல் போன சிறுமிகள் சென்றது சுற்றுலாவா?

கொழும்பு – 12, வாழைத்தோட்டம் பகுதியில் காணாமற் போனதாக தெரிவிக்கப்படும் மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று சிறுமிகளும் நேற்று முன்தினம் (08) முற்பகல் 8.00 மணியளவில் காணாமற்போயுள்ளதாக குறித்த பிள்ளைகளின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்திருந்தனர். குறித்த சிறுமிகள் தற்போது வாக்குமூலம் பெறுவதற்காக வாழைத்தோட்டம் பொலிஸிற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியொன்றில் அம்மூன்று சிறுமிகளும் நேற்று முன்தினம் (08) வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் நேற்று (09) …