இலங்கை வரவு செலவுத் திட்டம் (முழுமையானது) – 2022

சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு,செலவுத்திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கிணங்க வரவு, செலவுத்திட்ட விவாதம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியது. வரவு-செலவுத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி நிதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இம்முறை வரவு, செலவுத் திட்டத்தில் அதிகரித்த நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கிணங்க பாதுகாப்பு அமைச்சுக்கு 373 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்துக்கு நிதி அமைச்சுக்கு 185.9 பில்லியன் ரூபாவும் கல்வி …

வாக்காளராக பதிவு செய்ய ஆதன உரித்துரிமை அவசியமில்லை

2021 யூன் மாதம் 01 ஆம் திகதியன்று சாதாரண வதிவைக் கொண்டுள்ள முகவரியில் வாக்காளராக பதிவு செய்துகொள்வதற்கு தகைமையுள்ள அனைத்துப் பிரஜைகளுக்கும் உரிமை உண்டு. வாக்காளர் ஒருவராகப் பதிவு செய்துகொள்வதற்காக 2021 யூன் 01 ஆம் திகதியன்று சாதாரண வதிவைக்கொண்டிருத்தல் போதுமானதென்பதோடு ஆதனம் தொடர்பான உரித்துரிமை பற்றி கவனம் செலுத்தப்பட மாட்டாது. வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் வசிக்கும் குடியிருப்பாளர்களைப் போன்றே அதிகாரமற்ற குடியிருப்பாளர்களும் ஏனைய தகைமைகளைப் பூர்த்தி செய்வார்களாயின் அவர்கள் சாதாரணமாக வசிக்கும் முகவரியில் வாக்காளராகப் …