2022 நிதி ஒதுக்கீடுகள் ஒரே பார்வையில்

ஷம்ஸ் பாஹிம்,லோரன்ஸ் செல்வநாயகம் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க ரூ. 30,000 மில்லியன். மின்சார கட்டணம் 10 சதவீதம் குறைப்பு சிகரட் மற்றும் மதுபான விலைகள் அதிகரிப்பு அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது 65 வயதாக அதிகரிப்பு சகல பட்டதாரிகளுக்கும் 2022 ஜனவரி மாதத்துக்குள் நிரந்தர நியமனம் – ரூ. 7,600 மில். மேலதிக நிதி 2015- – 2019 காலத்தில் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ரூ.100 மில்.மேலதிக நிதி காணாமல் போனோருக்கு …

பின் இருக்கை மாணவர்கள்

எந்த ஒரு கல்விக்கூடமாகவோ அல்லது கலாசாலையாகவோ இருப்பினும் கூட மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் முதல் பின் இருக்கை மாணவர்கள் அதாவது மாணவர்கள் ஆசிரியர்கள் வழக்கில் சொல்லப் போனால் பின்தங்கிய,படிப்பு ஏறாத “மக்கு” மாணவர்கள் வரை கல்வி கற்பது வழக்கம். இதனை யாரும் பிழை காண்பதும் முடியாத காரியமே. இதனை வாசிக்கின்ற நேரத்தில் தாம் எந்த இடத்தில் இருந்தவர்கள் என்றும் அதன் விளைவுகள் எப்படியான தாக்கத்தை எம்மில் ஏற்படுத்தியது என்றும் மனக்கண்முன்னே சில நிழற்படங்கள் வந்து செல்லும் …