படகொன்று கவிழ்ந்ததே

படகொன்று கவிழ்ந்ததே பரிதாபம் நிறைந்ததே அழகான உயிர்கள் சேர்ந்து அல்லாஹ் அழைப்புக்குள் நுழைந்ததே தண்ணீரும் தவித்ததே கண்ணீரும் கொதித்ததே விடிகாலைப் பொழுதும் அன்று இடியாக இடித்ததே செவியுற்றோர் இதயமெல்லாம் இரும்பாகக் கனத்ததே பிஞ்சுயிர்கள் கண்மறைந்தே நெஞ்சமெல்லாம் துயர் நிறைந்ததே தன்உறவு தொலைத்த சொந்தங்கள் சோகத்தில் நிலைத்ததே உலகத்தின் நிலையாமை காட்சிகளாய் நிலைத்ததே தாயன்பின் அடையாளம் மரணத்திலும் வழுத்ததே இதயத்தின் திசுக்களெல்லாம் ஓயாமல் வலித்ததே விழியிரண்டில் கண்ணீரும் கடலெனவே வழிந்ததே இறைவிதியை ஏற்பதற்கு பலம் கேட்டு மனம் பிரார்த்தனை …

வெடிகுண்டு போல் மாறியுள்ள இலங்கையின் எரிவாயு சிலிண்டர்கள்

இலங்கை வீடுகளில் எரிவாயு வைத்திருப்பது வெடிகுண்டு இருப்பது போன்று ஆபத்தான விடயமாகியுள்ளதென நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்காக பயன்படுத்தப்படும் உள்நாட்டு வாயுக்களின் இரசாயன விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வீட்டில் வெடி குண்டு வைத்துக் கொண்டு இருக்கும் நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அண்மைய நாட்களாக பல இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் அதிக அளவில் வெடிப்பதற்கு இந்த இரசாயன …

அமைச்சரவை முடிவுகள் – 23.11.2021

23.11.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் அம்பாறை சரணாலயத்தின் புதிய எல்லையை பிரகடனப்படுத்தல் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரிய சட்டத் திருத்தங்கள் மற்றும் கொள்கை வகுப்புக்கள், ஒழுக்க விதிகளைத் தயாரித்தல் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிடல் LANKAQR ஊடாக டிஜிட்டல்மயப்படுத்தல் தேசிய மோட்டார் வாகனப் போக்குவரத்துத் தரவுத்தொகுதியை மேம்படுத்தல் மற்றும் இயலளவை அதிகரித்தல் இலங்கை மற்றும் வியட்நாமிற்கிடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தம் தேசிய பெற்றோலிய …