என் அம்மா

நான் பிறந்த நொடி வரை
நீ செய்த தியாகங்கள்,
நீ பட்ட கஷ்டங்கள்
அனைத்தையும்
என்னிடமே தந்துவிடு!

உன் போல் இல்லையெனினும்
இயன்றளவு முயற்சிப்பேன்.
நீயிருக்கும் காலம் எல்லாம்
உன் காலடியில் கிடந்து.
நாள் தோறும் பணிவிடை செய்ய!

Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

Leave a Reply

Your email address will not be published.