ஒன்றுபட்டு பிரார்த்திப்போம்

21 ம் நூற்றாண்டில் இருண்ட யுகம், பல இயற்கை, செயற்கை அழிவுகளை கொண்டதாய் ஆரம்பமாகியது. January 2020 முதல்கோனல் முற்றும் கோனல் என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றது 2020இல் இனிவரும் மாதங்கள் எவ்வகையான அசாத்திய மாற்றங்களையும் பேரழிவுகளையும் மக்களுக்கு வழங்கபோகின்றது , என்ற அச்சம் தோன்றுகின்றது.

கண்முன்னே கோடிக்கணக்கான உயிர்கள் ஊசலாட்டம் மனித அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் பயனற்று போக கண்டம்விட்டு கண்டம் தாவி உலகை உலுக்குகிறது அனுஆயுதங்கள் செய்யாத அழிவை சத்தமில்லாமல் செய்கிறது கொரனோ, உலக வரலாற்றில் அதிகவேகமாக பரவி விஞ்ஞானிகளை தினறவைக்கிறது, இப்பதிவை எழுதும் நேரத்தில் பலர் இவ் வைரஸால் பாதிப்புள்ளாகியிருப்பார்.

உலக அழிவின் ஆரம்பமா? உலக மக்கள் மத்தியில் பயங்கள் , உலக சுகாதாரத்திற்கே சவால்! சிரிக்கவேண்டிய விடையமல்ல அடுத்த இலக்கு நாமாக்கூட இருக்கலாம், உலகத்துக்காக உங்கள் பிராத்தனைகளை ஆரம்பியுங்கள்!

ஒட்டுமொத்த மனித குலத்திற்கு சவால் மனித மனங்கள் ஒன்றினையும் தருணம், இனம், மதம், மொழி, நிறம், நாடு வேறுபாடுகள் களைந்து, இப்பூமியில் உள்ள அனைத்து மனித இனங்களுக்காக நாம். எல்லோரும் ஒருமனம்பட்டு பிராத்திக்கும் நேரம். ஒன்றுபடுவோம் மனித ஒற்றுமையால் சவால்களை எதிர்த்துப்போராடுவோம்.

Sasna Nithar (BA)
SEUSL

2 Replies to “ஒன்றுபட்டு பிரார்த்திப்போம்”

 1. Right here is the perfect site for everyone who would like to
  understand this topic. You know so much its almost hard to
  argue with you (not that I really would want to…HaHa).
  You certainly put a new spin on a topic which has been written about for decades.
  Wonderful stuff, just excellent!

 2. What you posted was actually very logical. But, what about this?
  suppose you were to create a awesome headline? I ain’t saying your information isn’t good., however
  suppose you added a title that makes people desire more? I mean ஒன்றுபட்டு பிரார்த்திப்போம் – Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store is a little boring.
  You ought to glance at Yahoo’s front page
  and see how they create post headlines to grab viewers to open the links.

  You might try adding a video or a picture or
  two to grab people interested about what
  you’ve written. Just my opinion, it would make your posts a little bit more interesting.

Leave a Reply

Your email address will not be published.