காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

  • 23

“நீ இறுதியாக உனது அன்புத் தாயுடன் எப்பொழுது வெளியே சென்றாய்? எப்பொழுது அவளை நடத்தாட்டி, இரா உணவு வழங்கி, ஆறுதல் கூறி, மகிழ்வூட்டி, அவளது தேவைகளை நிவர்த்தி செய்து கொடுத்து உனது அன்பை வெளிப்படுத்துவாய்?

அவளுக்கு நோய் ஏற்படுதல், உனக்கு தூரப் பிரயாணம் வேலை இருத்தல், அல்லது வேறு ஏதேனுமொன்று ஏற்படுதல் (அல்லாஹ் இவற்றை ஏற்படுத்தாமல் இருக்கட்டும்) போன்றவை நிகழ்ந்து உனது மேற்குறித்த மேலெண்ணங்கள் நிறைவேறாமல் தடைப்படுவதற்கு முன்னர் விரைவாக அவற்றை செய்துகொள்!

அவளது மீளா நாட்களை பயன்படுத்திக்கொள் ஏனெனில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவை மிகப்பெறுமதிவாய்ந்தவை.”

கலாநிதி அஹ்மத் ஈஸா அல்மஅஸராவீ
Azhan Haneefa

“நீ இறுதியாக உனது அன்புத் தாயுடன் எப்பொழுது வெளியே சென்றாய்? எப்பொழுது அவளை நடத்தாட்டி, இரா உணவு வழங்கி, ஆறுதல் கூறி, மகிழ்வூட்டி, அவளது தேவைகளை நிவர்த்தி செய்து கொடுத்து உனது அன்பை வெளிப்படுத்துவாய்?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *