ஆரோக்கியமான பயிற்சிகள்

  • 8

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி மூவகைப்படும்:

  1. நடத்தல் மற்றும் அசைதல் என்பவற்றினூடாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி
    2. நல்லொழுக்கம் மற்றும் அழகிய பண்புகளூடாக மேற்கொள்ளப்படும் உளப்பயிற்சி
    3. நுட்பமாக ஆய்வு செய்தல் மற்றும் நுட்பமான அறிவை கற்பதனூடாக மேற்கொள்ளப்படும் சிந்தனைப்பயிற்சி”

நூல்: அர்ரத்து அலல் மன்திகிய்யீன், பக்கம்: 255

Azhan Haneefa

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி மூவகைப்படும்: நடத்தல் மற்றும் அசைதல் என்பவற்றினூடாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி 2. நல்லொழுக்கம் மற்றும் அழகிய பண்புகளூடாக மேற்கொள்ளப்படும் உளப்பயிற்சி 3. நுட்பமாக ஆய்வு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *