7 இஸ்லாமிய சட்டக்கலை அறிஞர்கள்

  • 68

மதீனாவில் சமகாலத்தில் வாழ்ந்த தாபிஊன்களில் எழுவர் பெரும் புகஹாக்களாக திகழ்ந்துள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு:

  1. ஸஈத் இப்னுல் முஸய்யப்
  2. அல்காஸிம் இப்னு முஹம்மத்
  3. உர்வத் இப்னுஸ் ஸுபைர்
  4. காரிஜத் இப்னு ஸைத்
  5. அபூ ஸலமத் இப்னு அப்துர் ரஹ்மான்
  6. உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ்
  7. ஸுலைமான் இப்னு யஸார் (ரஹிமஹுமுல்லாஹ்)

இவர்கள் மார்க்க அறிவைக் கற்று, கற்றபடி செயற்பட்டு, மக்களுக்கும் கற்பித்தது மாத்திரமல்லாது அலை அலையாக பத்வாக்கள் கேட்க மக்கள் தேடிவரும் மாபெரும் அறிஞர் பெருந்தகைகளாக விளங்கியவர்கள் என்றால் ஒருபோதும் மிகையாகாது.

Azhan Haneefa

மதீனாவில் சமகாலத்தில் வாழ்ந்த தாபிஊன்களில் எழுவர் பெரும் புகஹாக்களாக திகழ்ந்துள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு: ஸஈத் இப்னுல் முஸய்யப் அல்காஸிம் இப்னு முஹம்மத் உர்வத் இப்னுஸ் ஸுபைர் காரிஜத் இப்னு ஸைத் அபூ ஸலமத்…

மதீனாவில் சமகாலத்தில் வாழ்ந்த தாபிஊன்களில் எழுவர் பெரும் புகஹாக்களாக திகழ்ந்துள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு: ஸஈத் இப்னுல் முஸய்யப் அல்காஸிம் இப்னு முஹம்மத் உர்வத் இப்னுஸ் ஸுபைர் காரிஜத் இப்னு ஸைத் அபூ ஸலமத்…

One thought on “7 இஸ்லாமிய சட்டக்கலை அறிஞர்கள்

  1. You really make it seem so easy with your presentation but I find this topic to be actually something that I think I would never understand. It seems too complicated and extremely broad for me. I am looking forward for your next post, I’ll try to get the hang of it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *