பாடசாலை வாழ்க்கை
- by admin
- 201
பாடசாலை நோக்கி வந்தோம்
பாலர்களாய் வந்து சேர்ந்தோம்
பாருவத்தை கடந்து நின்றோம்
பட்டதாரிகளாய் மாற உள்ளோம்
பாடங்கள் பல கற்றோம்
பாதையை சீரமைத்துக் கொண்டோம்
பதக்கங்கள் பல பெற்றோம்
பரீட்சையும் எழுத உள்ளோம்
பயணங்கள் பல சென்றோம்
பகிடிகள் சில செய்தோம்
பள்ளித் தோழர்களையும் பெற்றோம்
பாரினையும் வெல்ல உள்ளோம்
பகிடிகள் சில செய்தோம்
பட்டங்கள் சில செய்தோம்
பாசனை நோக்கி கேட்கிறோம்
பாவத்தை மன்னிக்கும்படி வேண்டுகிறோம்
பள்ளியை பிரிய உள்ளோம்
பாரினை நோக்கி செல்கிறோம்
பள்ளித் தோழர்களிடம் வேண்டுகிறோம்
பாடசாலையை மறவாமல் வாழ்வோம்
Ibnu Asad
பாடசாலை நோக்கி வந்தோம் பாலர்களாய் வந்து சேர்ந்தோம் பாருவத்தை கடந்து நின்றோம் பட்டதாரிகளாய் மாற உள்ளோம் பாடங்கள் பல கற்றோம் பாதையை சீரமைத்துக் கொண்டோம் பதக்கங்கள் பல பெற்றோம் பரீட்சையும் எழுத உள்ளோம் பயணங்கள்…