அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 36

  • 304

நயோமியும் சின் கே வும் தங்கள் பயணத்தில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது. எதிரில் எதிர்ப்பட்ட அத்தனை விலங்குகளையும் அவன் தாக்கி வீழ்த்திய போதெல்லாம் நயோமி அவன் சண்டையிடும் காட்சிகளை கண்டு ரசித்தாள். சண்டை முடிந்தபின்னர் சின் கேவுக்கு தாகம் எடுத்தது. உடனே அவள் தன் கைகளில் இருந்து அவனுக்கு குடிக்க கொடுத்தாள்.

“அப்போ நம்ம உலகத்தில் ஒரு போதும் தண்ணிக்கு பஞ்சம் இல்லேன்னு சொல்லுங்க இளவரசி.” என்றான்.

“ரொம்ப சரி.” என்றவள் சிரித்தாள்.

மீண்டும் பயணம் ஆரம்பித்தது. அப்போது அவர்கள் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. வேறு வழியின்றி இருவரும் கைகோர்த்து ஆற்றில் இறங்கி மெல்ல மெல்ல முன்னேறினார்கள். திடீரென ஒரு வேகமான காற்று வீசவே பிடி தளர்ந்து இருவரும் நீரில் அடிக்கப்பட்டு சென்றார்கள்.

“நயோமி!”

“சின் கே.”

*******************************

“இன்னிக்கி ஏழாவது நாள். நாம இன்னும் அந்த பாலத்தை அடையல்ல. இந்நேரம் சின், நயோமி கூட அங்க நமக்காக காத்துகிட்டு இருக்கலாம்.” என்றான் ரியூகி.

“ஆனா சுத்தி 10 கிலோ மீட்டர் தூரத்தில் யார் பேசுற சத்தமும் எனக்கு கேக்கவே இல்லை.” என்றாள் சோஃபி வருத்தத்துடன்.

“அப்படின்னா அவங்க ஆபத்துல இருக்காங்களா?” என்று அலைஸ் பயத்துடன் கேட்டாள்.

“வருத்தப்படாதே கண்டிப்பா நாம எல்லோரும் ஒண்ணா சேர்ந்து தான் அரண்மனைக்கு போக போறோம்.” என்றாள் கோரின். அப்போது கியோன் வானத்தை பார்த்து கொண்டே, நடுங்கிய குரலில்.

“இதுங்க நம்மள ஒண்ணா சேர்த்து கொல்ல போகுதுன்னு சொல்லுங்க.” என்றதும் எல்லோரும் பார்த்தனர். ஒன்றோ இரண்டோ அல்ல. கிட்டத்தட்ட பத்து ட்ராகன்களாவது இருக்கும் இவர்களை நோக்கி பறந்து வந்தது.

“எப்படி இவற்றை சமாளிக்குறது?” என ரியூகி கேட்டான்.

“நான் வேணும் என்னா வாய திறந்து கத்தவா?” என சோஃபி கேட்டாள்.

“எதுக்கு பத்தோடு பதினொன்னா எங்களையும் சேர்த்து கொல்லவா? சும்மா இரு” என்றான் கியோன்.

கியோன் சோபி இருவரும் இரண்டு ட்ராகன்களை, ரியூகி இரண்டு, அலைஸ் இரண்டு, நாகடோ இரண்டு, கோரின் ஒரு ட்ராகனை சமாளிக்க வேண்டி இருந்தது.

“இதுங்க ரெண்டையும் சேர்த்து தூக்கவே முடியல.”என்றான் நாகடோ.

சோபி அங்கும் இங்கும் மரத்துக்கு மரம் தாவி ஒரு ட்ராகனில் ஏறிக்கொண்டு அதை தாக்கி கொண்டே இருந்தாள். கியோன் வாளால் சண்டையிட ,ரியூகி நட்சத்திர சண்டையில் இருந்தான். அலைஸ் தனது தேனீக்களை வரவைத்து அதனூடே தாக்கினாள். ரியூகி ஒன்றை கொன்றான். நாகடோ ஒரே நேரத்தில் இரண்டையும் தூக்கி வீசி கொன்றான்.

“ஹாஹா.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா”

“பேசினது போதும் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு…”

என கோரின் அழைக்க நாகடோ வந்தான். ரியூகியை தாக்க வந்த மற்ற ட்ராகன் ஒரு ஓரத்தில் பயத்துடன் நின்றுகொண்டிருந்த நுரீகோவை நோக்கி செல்ல உடனே விரைந்து செயற்பட்டு நாகடோ அதையும் கொன்றான்.

“என்னோட மனைவியை காயப்படுத்த நான் விடுவேனா?” என்று வீர வசனம் வேறு. அவள் புன்னகை புரிய,

“அப்பறமா வந்து உன்னை பார்க்கிறேன் டார்லிங்.” என்று கொண்டே அடுத்த ஆட்டத்துக்கு தயாரானான்.

“யோவ் வாயா? இதுங்களை சமாளிக்க முடியவில்லை.” என கியோன் அழைத்தான்.

எல்லோரும் சேர்ந்தே அந்த ஒன்பதாவது ட்ராகனை கொன்றனர். ஆனால் ஒன்று மட்டும் பலம் வாய்ந்ததாக இருந்தது. அது அவர்களை மிகவும் ஆக்ரோஷமாக பார்த்து சத்தம் எழுப்பியது.

தொடரும்……
ALF. Sanfara.
தொடரும்……
ALF. Sanfara.

நயோமியும் சின் கே வும் தங்கள் பயணத்தில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது. எதிரில் எதிர்ப்பட்ட அத்தனை விலங்குகளையும் அவன் தாக்கி வீழ்த்திய போதெல்லாம் நயோமி அவன் சண்டையிடும் காட்சிகளை கண்டு ரசித்தாள். சண்டை…

நயோமியும் சின் கே வும் தங்கள் பயணத்தில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது. எதிரில் எதிர்ப்பட்ட அத்தனை விலங்குகளையும் அவன் தாக்கி வீழ்த்திய போதெல்லாம் நயோமி அவன் சண்டையிடும் காட்சிகளை கண்டு ரசித்தாள். சண்டை…

40 thoughts on “அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 36

  1. Thank you a bunch for sharing this with all people you really recognise what you are talking approximately! Bookmarked. Please also talk over with my web site =). We may have a link exchange agreement among us

  2. Thanks for the marvelous posting! I quite enjoyed reading it, you might be a great author.I will ensure that I bookmark your blog and definitely will come back very soon. I want to encourage you to continue your great job, have a nice holiday weekend!

  3. wonderful post, very informative. I wonder why the other experts of this sector do not understand this. You should continue your writing. I am sure, you have a huge readers’ base already!

  4. I was recommended this blog by my cousin. I am not sure whether this post is written by him as no one else know such detailed about my problem. You are amazing! Thanks!

  5. Hi there, I found your web site by means of Google whilst searching for a similar topic, your site got here up, it seems to be good. I have bookmarked it in my google bookmarks.

  6. Your style is very unique compared to other people I have read stuff from. Thank you for posting when you have the opportunity, Guess I will just bookmark this site.

  7. Heya! I realize this is kind of off-topic but I had to ask. Does operating a well-established blog like yours take a massive amount work? I’m completely new to writing a blog but I do write in my diary on a daily basis. I’d like to start a blog so I will be able to share my own experience and thoughts online. Please let me know if you have any suggestions or tips for new aspiring bloggers. Appreciate it!

  8. Heya just wanted to give you a quick heads up and let you know a few of the images aren’t loading correctly. I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different internet browsers and both show the same results.

  9. I am really loving the theme/design of your website. Do you ever run into any web browser compatibility problems? A handful of my blog audience have complained about my blog not operating correctly in Explorer but looks great in Opera. Do you have any suggestions to help fix this issue?

  10. great post, very informative. I wonder why the other experts of this sector do not understand this. You should continue your writing. I am sure, you have a huge readers’ base already!

  11. Hello there, simply became aware of your blog through Google, and found that it is really informative. I’m gonna watch out for brussels. I will appreciate if you continue this in future. Many other people might be benefited from your writing. Cheers!

  12. Hi, i think that i saw you visited my web site so i came to return the favor.I am trying to find things to improve my site!I suppose its ok to use some of your ideas!!

  13. It’s really a cool and helpful piece of information. I’m glad that you shared this helpful info with us. Please stay us informed like this. Thank you for sharing.

  14. I blog quite often and I genuinely appreciate your content. The article has really peaked my interest. I am going to book mark your site and keep checking for new information about once a week. I subscribed to your RSS feed as well.

  15. I must thank you for the efforts you have put in writing this blog. I’m hoping to see the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has motivated me to get my very own blog now 😉

  16. Heya i’m for the primary time here. I came across this board and I in finding It truly useful & it helped me out a lot. I am hoping to give something back and help others like you helped me.

  17. Do you mind if I quote a couple of your posts as long as I provide credit and sources back to your site? My website is in the very same area of interest as yours and my visitors would truly benefit from a lot of the information you present here. Please let me know if this okay with you. Thanks a lot!

  18. I blog frequently and I genuinely appreciate your content. This great article has really peaked my interest. I will book mark your website and keep checking for new information about once a week. I subscribed to your RSS feed as well.

  19. Howdy! I realize this is somewhat off-topic but I had to ask. Does operating a well-established blog like yours take a massive amount work? I’m completely new to operating a blog but I do write in my diary daily. I’d like to start a blog so I can share my experience and views online. Please let me know if you have any suggestions or tips for new aspiring bloggers. Appreciate it!

  20. Hi there would you mind stating which blog platform you’re working with? I’m planning to start my own blog in the near future but I’m having a difficult time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something completely unique. P.S My apologies for getting off-topic but I had to ask!

  21. I am extremely inspired together with your writing talents and alsosmartly as with the layout for your blog. Is this a paid subject matter or did you customize it yourself? Either way stay up the nice quality writing, it’s rare to see a nice blog like this one nowadays..

  22. Игра на деньги в Лаки Джет вдохновит тебя на достижение новых высот и позволит ощутить вкус победы.Показывай свое счастливое лицо с Lucky Jet – самым крутым развлечением на 1win.

  23. A person necessarily help to make significantly articles I might state. This is the first time I frequented your web page and so far? I amazed with the research you made to create this actual post amazing. Magnificent process!

  24. Fantastic goods from you, man. I’ve have in mind your stuff prior to and you’re simply too fantastic. I really like what you’ve got here, really like what you’re stating and the way in which you are saying it. You make it entertaining and you still take care of to stay it smart. I cant wait to read far more from you. This is actually a terrific website.

  25. Unquestionably believe that that you stated. Your favourite justification appeared to be at the internet the simplest thing to remember of. I say to you, I definitely get irked whilst other folks consider concerns that they plainly do not recognise about. You controlled to hit the nail upon the top as well as defined out the whole thing with no need side effect , other people can take a signal. Will likely be back to get more. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *