அழகிய கணவன்

  • 21

ஹகீம் இப்னு முஆவியா அல்குஷரீ ரலியல்லாஹு அன்ஹு தனது தந்தை மூலமாக அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் வினவினேன், அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீ உணவு உண்டால் அவளுக்கும் நீ உணவளிப்பது, நீ ஆடை அணிந்தால் அல்லது சம்பாதித்தால் அவளுக்கும் நீ ஆடை அணிவிப்பது (வாங்கி கொடுப்பது), மேலும் அவளது முகத்தில் அடிக்காதே, அவளை கேவலப்படுத்தாதே, அத்துடன் (வெறுக்கும் சந்தர்ப்பம் ஏற்படின்) அவளை வீட்டில் அல்லாமல் வெளியில் வெறுக்காதே” என்று பதிலளித்தார்கள். (நூல்: அபூதாவூத் 2142)

குறிப்பு: இங்கு கணவன் வாங்குவதைப் போன்று மனைவிக்கும் வாங்கி கொடுப்பதைக் குறிப்பதல்ல மாறாக மனைவிக்கு போதுமான தேவையானவற்றை (உணவு, உடை மற்றுமுண்டான அடிப்படை செலவினங்களை) வழங்குவதும், வீண்விரயமின்றி செலவழிப்பதும் கடமையாகும்.

Azhan Haneefa

ஹகீம் இப்னு முஆவியா அல்குஷரீ ரலியல்லாஹு அன்ஹு தனது தந்தை மூலமாக அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் வினவினேன், அப்போது நபி…

ஹகீம் இப்னு முஆவியா அல்குஷரீ ரலியல்லாஹு அன்ஹு தனது தந்தை மூலமாக அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் வினவினேன், அப்போது நபி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *