அதிஷ்டக்காரன் யாரோ
- by admin
- 13
தனிமையின் வாட்டத்தில்
தனித்து நிற்கிறேன் நான்…
தனியொருத்தி என் தேவைகளை அறிந்தவன் யார்?
தனியுரிமை கொண்ட என் மனதை வெற்றி கொள்பவன் யார்?
தன்னாட்சி புரியும் என் இதயமும்!
தனி விருப்பம் காணும் என் வயதும்…
தனிவழியில் போகும் என் பாதை!
தனித் தாரகை மழையாய் பொழியும் நான் செல்லும் சாலை…
தனியான என் நெஞ்சின்
நினைவெல்லாம் வண்ணப் பூஞ்சோலை…
தன்னிரைவு கொண்டவள் நான் அதிஷ்டக்காரி……
தனியாக என்னை மட்டும்
அள்ளிக் கொள்ள வரும் அதிஷ்டக் காரன் யாரோ?
H.F.Badhusha
SEUSL
தனிமையின் வாட்டத்தில் தனித்து நிற்கிறேன் நான்… தனியொருத்தி என் தேவைகளை அறிந்தவன் யார்? தனியுரிமை கொண்ட என் மனதை வெற்றி கொள்பவன் யார்? தன்னாட்சி புரியும் என் இதயமும்! தனி விருப்பம் காணும் என்…
தனிமையின் வாட்டத்தில் தனித்து நிற்கிறேன் நான்… தனியொருத்தி என் தேவைகளை அறிந்தவன் யார்? தனியுரிமை கொண்ட என் மனதை வெற்றி கொள்பவன் யார்? தன்னாட்சி புரியும் என் இதயமும்! தனி விருப்பம் காணும் என்…