உன்னாலும் முடியும்
-
by admin
- 1
நாம் அனைவரும் ஒரு நாள்: “அவரை எனக்குத் தெரியும், அவரும் நானும் ஒன்றாக ஒரே வகுப்பில் கற்றோம், அவருடன் அமர்ந்து உரையாடியிருக்கிறேன்” என்று கூறுவோம். இவ்வாறு கூறுவது பெருமையல்ல மாறாக அவர் சிகரத்தைத் தொட்டது போன்று நீயும் சிகரத்தைத் தொடுவது தான் உண்மையான பெருமையாகும்.” (கலாநிதி முஹம்மத் அப்துர்ரஹ்மான் அல் அரீபீ/ இஸ்தம்திஃ பிஹயாதிக, பக்கம்: 06)
விளக்கம்: உயர்விலிருப்பவர் கற்று முயற்சித்து, போராடி உயர்விடத்தில் இருப்பது போன்று நீயும் உச்சநிலையை அடைய விடா முயற்சி செய்ய வேண்டும்.
தொகுப்பு
Azhan Haneefa
நாம் அனைவரும் ஒரு நாள்: “அவரை எனக்குத் தெரியும், அவரும் நானும் ஒன்றாக ஒரே வகுப்பில் கற்றோம், அவருடன் அமர்ந்து உரையாடியிருக்கிறேன்” என்று கூறுவோம். இவ்வாறு கூறுவது பெருமையல்ல மாறாக அவர் சிகரத்தைத் தொட்டது…