அனுதினமும் அல்லாஹ்வை அழையுங்கள்!

இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா இப்னு தைய்மிய்யா (றஹ்) அவர்கள் கூறியதாவது; “நிர்ப்பந்தங்களின் போது இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை, அழைத்தால் கூட, அவர்களது அழைப்பிற்கும் பதில் கூறும் அவன், எப்படி இறைவிசுவாசிகளின் அழைப்பிற்கு அவன் பதிலளிக்காமல் இருக்கு முடியும்..?” (நூல் : ஜாமிஉல் மஸாஇல் – 1/71)

قال ابن تيمية رحمه الله :

« المشركون كانوا يدعون ﷲ إذا اضطروا فيجيب دعاءهم، فكيف بالمؤمنين؟! »

جامع المسائل – 1/71

ஐய்யூப் அப்துல் வாஜித்
(இன்ஆமீ)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *