எப்படி வந்தாய் எனக்குள்…

  • 12

சகியே!
கற்பாறைகளின்
ஒட்டு மொத்த
உரு வடிவம்
நான்..

நீலக் கயல்விழி
உன் மின்னல் பார்வைகள்…
ஊடருத்து போனதுவோ?
என் இதயப் பாறைதனை…

கறைத்தாயே!
நீயோ!
கறைப்பார் கறைத்தால்
கல்லும் கறையுமென
எப்படி வந்தாய் எனக்குள்…

Nusra Fawmy
Anuradhapura
SEUSL


Advertising that works - yX Media

Monetize your website traffic with yX Media

சகியே! கற்பாறைகளின் ஒட்டு மொத்த உரு வடிவம் நான்.. நீலக் கயல்விழி உன் மின்னல் பார்வைகள்… ஊடருத்து போனதுவோ? என் இதயப் பாறைதனை… கறைத்தாயே! நீயோ! கறைப்பார் கறைத்தால் கல்லும் கறையுமென எப்படி வந்தாய்…

சகியே! கற்பாறைகளின் ஒட்டு மொத்த உரு வடிவம் நான்.. நீலக் கயல்விழி உன் மின்னல் பார்வைகள்… ஊடருத்து போனதுவோ? என் இதயப் பாறைதனை… கறைத்தாயே! நீயோ! கறைப்பார் கறைத்தால் கல்லும் கறையுமென எப்படி வந்தாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *