இளமையில் வறுமை

  • 18

உலகிலே
கொடுமையிலும் கொடுமை
இளமையில் வறுமை!

எத்தனை ஏளனங்களை
நானும் சுமப்பது?
வறுமையில் வாளிபனாய்
பிறந்ததனால்…

குடும்பம் என்னை தூரம்
தள்ளியது!
அயல் சமூகம் என்னை
உதறியது!
நாட்டில் வாழ்கின்ற கொடூர
மனித இனங்களோ என்னை
வெளியுலகில்
தலை காட்ட முடியாமல்
என்னைத்
தனிமைப்படுத்தியது!

வறுமையின் வாட்டம்
ஒரு நாள்…
ஒரு துனணயாய்
எனக்கென இருந்த
தாயின் உயிரையும்
பற்றிக் கொண்டது!

உலகிலே
கொடுமயிலும் கொடுமை
இளமையில் வறுமை!!

H.F.Badhusha
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka.

Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

உலகிலே கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை! எத்தனை ஏளனங்களை நானும் சுமப்பது? வறுமையில் வாளிபனாய் பிறந்ததனால்… குடும்பம் என்னை தூரம் தள்ளியது! அயல் சமூகம் என்னை உதறியது! நாட்டில் வாழ்கின்ற கொடூர மனித இனங்களோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *