அறிஞர்களின் பொன்மொழிகள்

  • 15

 قال الإمام ابن القيم -رحمه الله-:

والصائم هو الذي صامت جوارحه عن الآثام ، ولسانه عن الكذب والفحش وقول الزور ، وبطنه عن الطعام والشراب ، وفرجه عن الرفث .  |[ الوابل الصيب (٤٣) ]|

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நோன்பாளி என்பவன் தனது உடல் உறுப்புக்கள் பாவங்களை தவிர்ந்து கொண்டதும், தனது நாவு பொய் கெட்ட வார்த்தை பேசுவதையும் தவிர்ந்து கொண்டதும், தனது வயிறு உணவு குடிபானம் போன்றதை தவிர்ந்து கொண்டதும், தனது மறைவான இடம் உடல் உறவை தவிர்ந்து கொண்டதும் ஆவான். (நூல்: அல் வாபிலுஸ் ஸய்யிப், பாக்கம்: 43)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

الذنب يتغلظ بتكراره، وبالإصرار عليه، وبما يقترن به من سيئات أُخر .

(مجموع الفتاوى ٦٥٩/١١)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பாவத்தை பலமுறை செய்வதன் மூலமும், தொடர்ச்சியாக செய்வதன் மூலமும், வேறு பாவங்களோடு சேர்வதன் மூலமும் கடுமையாகி விடுகிறது. (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 11, பக்கம்: 659)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قال الإمام ابن القيم -رحمه الله-: والصائم هو الذي صامت جوارحه عن الآثام ، ولسانه عن الكذب والفحش وقول الزور ، وبطنه عن الطعام والشراب…

 قال الإمام ابن القيم -رحمه الله-: والصائم هو الذي صامت جوارحه عن الآثام ، ولسانه عن الكذب والفحش وقول الزور ، وبطنه عن الطعام والشراب…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *