நிய்யத் சிகிச்சை செய்யப்பட வேண்டும்!

இமாம் சுஃப்யானுஸ் ஸவ்ரி( ரஹ்) அவர்கள் கூறியதாவது: “என்னுடைய நிய்யத்திற்கு நான் சிகி்ச்சை அளிப்பதற்கு சிரமப்பட்டதைப்போன்று, வேறு எதற்கும் நான் சிரமப்பட்டதில்லை! ஏனெனில், எனது நிய்யத் அடிக்கடி புரண்டுகொண்டே இருக்கிறது.”

(நூல்: இமாம் இப்னு ரஜப் அல்ஹம்பலி அவர்களின் ஜாமிஉல் உலூமி வல் ஹிகம் பக்கம் – 69)

معالجة النية

قال سفيان الثوري رحمه الله تعالى : «مَا عَالَجْتُ شَيْئًا أَشَدَّ عَلَيَّ مِنْ نِيَتيِ ، إنَّها تَقْلَّبُ عَلَيَّ

( جامع العلوم والحكم لابن رجب الحنبلي – ص٦٩)

ஐய்யூப் அப்துல் வாஜித்
(இன்ஆமீ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *