ஒப்புக் கொள்ளப்படுகின்ற பிரார்த்தனை காத்திருக்கிறது

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: “யார் புனிதமிகு அல்குர்ஆனை (கத்ம்) ஓதி நிறைவு செய்து விடுகின்றாரோ, அவருக்கு ஒப்புக் கொள்ளப்படுகின்ற பிரார்த்தனை காத்திருக்கிறது. (நூல்: முக்தஸர் மின்ஹாஜுல் காஸிதீன்

‏قال ابن مسعود رضى الله عنه

مَن ختم القرآن فله دعوةٌ مستجابة .

مختصر منهاج القاصدين١/٥٣

ஐய்யூப் அப்துல் வாஜித்
(இன்ஆமீ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *