அறிஞர்களின் பொன்மொழிகள்

  • 11

 قال الإمام علي بن حرب -رحمه الله-:

كل صاحب هوى يكذب ولا يبالي.

[الكفاية صـ 122]

இமாம் அலீ இப்னு ஹர்ப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மனோஇச்சை உள்ள ஒவ்வொருவனும் (எதையும்) பொருட்படுத்தாமல் பொய்சொல்லுவான். (நூல்: அல் கிஃபாயா, பக்கம்: 122)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

الصفة الفارقة بين المؤمن والمنافق هو الصِّدقُ.

 |[ الــفــتـاوى (٢٠/٧٥) ]|

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: இறை நம்பிக்கையாளனுக்கும் நயவஞ்சகனுக்கும் இடையில் உள்ள வேற்றுமையுள்ள பண்பு உண்மை பேசுவதாகும். (நூல்: அல் ஃபதாவா, பாகம்: 20, பக்கம்: 75)

قال الإمام ابن القيم -رحمه الله-:

ومن الكبائر الفرح بأذى المسلمين والشماتة بمصيبتهم.

|[ مدارج السالكين (٤۰٢/۱) ]|

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: முஸ்லிம்களின் வேதனையை பார்த்து சந்தோசப்படுவதும், அவர்களின் சோதனையை பார்த்து சந்தோசப்படுவதும் பெரும்பாவங்களில் ஒன்றாகும். (நூல்: மதீரிஜுஸ் ஸாலிகீன், பாகம்: 01, பக்கம்: 402)

قال الإمام ابن القيم -رحمه الله-:

ومنشأ جميع الأخلاق السافلة وبناؤها على أربعة أركان الجهل، والظلم، والشهوة، والغضب.

|[ مدارج السالكين (2/308) ]|

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: கீழ்த்தரமான அனைத்து குணங்களின் பிறப்பிடமும், அவைகள் அமைந்திருப்பதும் நான்கு தூண்களில் ஆகும், (அவை) அறியாமை (மடமை), அநியாயம், மனோஇச்சை, கோபம் போன்றவையாகும். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன், பாகம்: 02, பக்கம்: 308)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قال الإمام علي بن حرب -رحمه الله-: كل صاحب هوى يكذب ولا يبالي. [الكفاية صـ 122] இமாம் அலீ இப்னு ஹர்ப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மனோஇச்சை உள்ள ஒவ்வொருவனும்…

 قال الإمام علي بن حرب -رحمه الله-: كل صاحب هوى يكذب ولا يبالي. [الكفاية صـ 122] இமாம் அலீ இப்னு ஹர்ப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மனோஇச்சை உள்ள ஒவ்வொருவனும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *