கறுப்பு ஜூன்

Advertisements

2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம், 16ஆம் திகதிகள் முஸ்லிம்களுக்கு பேரினவாதிகள் அலுத்கம நகரில் தாக்கிய ஓர் சோகங்கள் பதிந்த நாள். அது பற்றி எழுதப்பட்ட கவிதை

சொத்துக்கள் எரிக்கப்பட்டு
சொந்தங்கள் தூரமாக்கப்பட்டு
சொல்லணா துயருற்ற
சொந்தங்களுக்கு சமர்ப்பணம்

பிரிவினை பேரினவாதமாகி
பிரச்சினைகளாக உருவெடுத்த
பிரிவினைவாதமாம்

கவலையாக கரைந்திட்ட
கறையாக படிந்திட்ட
கறுப்பு ஜூனுக்கு

அகவை ஆறாம்

மனங்கள் மாற
மனிதம் தழைக்க
மாநிலம் செழிக்க
மண்ணில் சமாதானம் நிலைக்க
மறையணும் வேற்றுமை
மலரணும் ஒற்றுமை…

ASMA MASAHIM
PANADURA
SEUSL

Leave a Reply

%d bloggers like this: