மொட்டவிழ்த்து இதழ் விரித்து
மலர்ந்து மணம் பரப்பி
மூன்றாம் அ௧வையை
தொட்டிருக்கும் வியூகமே!
அனைத்து அம்சங்களையும்
அள்ளி வரும் கலைகளின்
மொத்தவடிவம் நீ!
பக்கச்சார்பின்றி பாரபட்சமின்றி
மொழி வேறுபாடின்றி
உண்மைக்கும் திறமைக்கும்
அங்கீகாரம் அளிக்கிறாய் நீ!
இலைமறை காயாக இருந்த
இளம் எழுத்தாளர்களை
சந்தைப்படுத்தினாய் நீ!
என் கவிகளுக்கும் களம் தந்து
கைகொடுத்த வியூகமே
உன்னுடைய வளர்ச்சிக்கு
என்னுடைய எழுத்துக்களும் கவிபாடும்
படைப்பாளர்களின் பசி போக்கும்
உன் பக்கங்கள் வாசகர்களையும்
உன் வசப்படுத்தியது.
தினந்தோறும் தேடி வரும்
ஆக்கங்களை சலிப்பின்றியே
ஒழுங்கமைக்கும்
உன் இணைப்பாளர்களின்
இனிய சேவை மலரட்டும்.
உன்னுள்ளே உதயமாகும்
படைப்புகள் இன்னும்
புதுமைகளைக் காண வேண்டும்.
உன்னுடைய இப்பயணம்
தசாப்தங்களைக் கடந்து
விரிந்து வியாபித்து
உச்சம் தொட பிரார்த்திக்கிறேன்!
Rushdha Faris
South Eastern University of Sri Lanka.
-
Bubble Geogette Printed Shawl – HF 001
රු500.00 Add to cart -
Bubble Geogette Printed shawl – HF 002
රු500.00 Add to cart -
Bubble Geogette Printed shawl – HF 003
රු500.00 Add to cart -
Bubble Geogette Printed shawl – HF 004
රු500.00 Add to cart -
Bubble Geogette Printed Shawl – HF 005
රු500.00 Add to cart -
Bubble Geogette Printed Shawl – HF 006
රු500.00 Add to cart -
Bubble Geogette Printed Shawl – HF 007
රු500.00 Add to cart -
Bubble Geogette Printed Shawl – HF 008
රු500.00 Add to cart -
Sale!
Cotton Salwar – HF 0009
රු1,700.00රු1,540.00 Add to cart -
Sale!
Cotton salwar – HF 0011
රු1,700.00රු1,540.00 Add to cart -
Sale!
Cotton Salwar – HF 0010
රු1,700.00රු1,540.00 Add to cart -
எதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள்
රු250.00 Add to cart -
நிஷப்த கானங்கள்
රු300.00 Add to cart -
யதார்த்த வாழ்வினிலே
රු350.00 Add to cart -
விழிகள் தேடும் விடியல்
රු300.00 Add to cart