விடிவும் வரத்தானே வேண்டும்.

  • 25

உன்னை நீயே வெறுத்து
கண்டித்துக் கொள்ளாதே.
உன் துன்பங்கள் கலைந்து போகும்
மேகம் போன்று கரைந்து செல்லும்.

இழந்தவைகளை நினைத்து
இருப்பதையும் இழந்து விடாதே.
வாழ்வில் வலியிலும் புன்னகைத்துப் பழகு
பயணிக்க வழிகள் தானாகப் பிறக்கும்.

காரிருள் மேகத்தின் பின்
கனத்த மழை பொழிவதை
கவனத்தில் கொள்.
இரவு எவ்வளவு நீண்டாலும்
விடிவும் வரத்தானே வேண்டும்.

உன் சிறியதொரு தவறுக்காக
உன்னைக் கண்டிக்கும்
சிலரது வாழ்வின்
அஸ்திவாரமே தவறாக இருக்கும்.
சிலருடன் பேசுவது அழகு.
சிலருடன் மௌனம் காப்பது அதைவிட அழகு.

வாழ்வில் பட்ட முதல் அடியில்
நீ பாடம் பெறவில்லையெனில்.
இரண்டாம் அடிக்கும் நீ தகுதியானவனே.

மொழி பெயர்ப்பு மாற்றத்துடன்
பாஹிர் சுபைர்

உன்னை நீயே வெறுத்து கண்டித்துக் கொள்ளாதே. உன் துன்பங்கள் கலைந்து போகும் மேகம் போன்று கரைந்து செல்லும். இழந்தவைகளை நினைத்து இருப்பதையும் இழந்து விடாதே. வாழ்வில் வலியிலும் புன்னகைத்துப் பழகு பயணிக்க வழிகள் தானாகப்…

உன்னை நீயே வெறுத்து கண்டித்துக் கொள்ளாதே. உன் துன்பங்கள் கலைந்து போகும் மேகம் போன்று கரைந்து செல்லும். இழந்தவைகளை நினைத்து இருப்பதையும் இழந்து விடாதே. வாழ்வில் வலியிலும் புன்னகைத்துப் பழகு பயணிக்க வழிகள் தானாகப்…

3 thoughts on “விடிவும் வரத்தானே வேண்டும்.

  1. I loved as much as you’ll receive carried out right here. The sketch is tasteful, your authored material stylish. nonetheless, you command get got an shakiness over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly a lot often inside case you shield this increase.

  2. Hello very nice website!! Man .. Beautiful .. Wonderful .. I will bookmark your blog and take the feeds additionally…I am satisfied to find so many useful info right here in the publish, we want develop extra strategies on this regard, thanks for sharing. . . . . .

  3. Having read this I thought it was very informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending way to much time both reading and commenting. But so what, it was still worth it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *