நீயா நானா?

  • 42

வெல்வேன் அல்லது தோற்பேன்
இதில் ஒன்று நடந்தும்
என்னைக் கடந்தும் செல்லும்.

“தேங்கி நின்று எம்மைத்
தாக்க இருப்பதும் – எம்மை அழிவுக்கு இட்டுச்செல்வதும் இதுவல்லவோ”
பேசிய அசிங்கமான நம் வார்த்தைகள்
மேடை மேடையாக முழங்கிய
இழிவு படுத்தும் சொற்கள்
நாம் தோண்டிய குழிகளும்
நம் நா நோவு
படுத்திய உள்ளங்களும்.
பேசிய புறமும்,
போலியாக தேடிக்கொள்ளும்
வெற்றியும் இதுவல்லவோ.

அரசியல் அழகானது
கொள்கைகளோடு நகர்த்திடுவோம்
உண்மையை உயர்வாய் காத்திடுவோம்
மக்கள் கண் துடைக்க
அழகாய் அரசியல்
பயணம் தொடர்ந்திடுவோம்.

றொஷான் கமர்டீன்

வெல்வேன் அல்லது தோற்பேன் இதில் ஒன்று நடந்தும் என்னைக் கடந்தும் செல்லும். “தேங்கி நின்று எம்மைத் தாக்க இருப்பதும் – எம்மை அழிவுக்கு இட்டுச்செல்வதும் இதுவல்லவோ” பேசிய அசிங்கமான நம் வார்த்தைகள் மேடை மேடையாக…

வெல்வேன் அல்லது தோற்பேன் இதில் ஒன்று நடந்தும் என்னைக் கடந்தும் செல்லும். “தேங்கி நின்று எம்மைத் தாக்க இருப்பதும் – எம்மை அழிவுக்கு இட்டுச்செல்வதும் இதுவல்லவோ” பேசிய அசிங்கமான நம் வார்த்தைகள் மேடை மேடையாக…

5 thoughts on “நீயா நானா?

  1. You made some respectable factors there. I regarded on the web for the difficulty and found most individuals will go together with together with your website.

  2. I’ve been surfing online greater than 3 hours these days, but I never discovered any interesting article like yours. It is lovely price enough for me. In my opinion, if all webmasters and bloggers made good content as you did, the web will be much more helpful than ever before.

  3. This is the suitable weblog for anyone who desires to seek out out about this topic. You understand a lot its virtually onerous to argue with you (not that I really would need…HaHa). You positively put a new spin on a subject thats been written about for years. Nice stuff, just great!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *