செம்மைத் திருநாள்

  • 215

தியாகத்தின் தாற்பரியம்
தியாகத் திருநாள்
உணர்த்திற்று

கலீலுல்லாஹ்
நபி இப்றாஹிம்
தியாகச் செம்மல்
நபி இஸ்மாயீல்
ஈன்ற அன்னை ஹாஜர் அலைஹிமுஸ்ஸலாம்
நினைவூட்டப்படும் நாளல்லவா

இறையோன் இறையில்லம்
பைத்துல்லாஹ்வும்
சாதிபேதம் ஏதுமின்றி
சகோதரராய் கூடுமிடம்
அறபா மைதானமும்
நினைவூட்டப்படும் நாளல்லவா

ஒரே குரலில்
ஒன்றாக ஒலிக்கும்
தல்பியா முழங்கும்
பொன்னான நாளல்லவா

பெருநாள் உதித்ததுவே
கால்நடையும் கண்முன்னால்
நிழலாடுதே

அந்நாள்
தியாகத் திருநாள்
இந்நாள்
ஹஜ்ஜுப் பெருநாள்..

ஈத் முபாறக்!

ASMA MASAHIM
PANADURA
SEUSL

தியாகத்தின் தாற்பரியம் தியாகத் திருநாள் உணர்த்திற்று கலீலுல்லாஹ் நபி இப்றாஹிம் தியாகச் செம்மல் நபி இஸ்மாயீல் ஈன்ற அன்னை ஹாஜர் அலைஹிமுஸ்ஸலாம் நினைவூட்டப்படும் நாளல்லவா இறையோன் இறையில்லம் பைத்துல்லாஹ்வும் சாதிபேதம் ஏதுமின்றி சகோதரராய் கூடுமிடம்…

தியாகத்தின் தாற்பரியம் தியாகத் திருநாள் உணர்த்திற்று கலீலுல்லாஹ் நபி இப்றாஹிம் தியாகச் செம்மல் நபி இஸ்மாயீல் ஈன்ற அன்னை ஹாஜர் அலைஹிமுஸ்ஸலாம் நினைவூட்டப்படும் நாளல்லவா இறையோன் இறையில்லம் பைத்துல்லாஹ்வும் சாதிபேதம் ஏதுமின்றி சகோதரராய் கூடுமிடம்…

12 thoughts on “செம்மைத் திருநாள்

  1. Hello there, You have done a fantastic job. I will definitely digg it and personally recommend to my friends. I am sure they will be benefited from this web site.

  2. You really make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand. It seems too complicated and very broad for me. I am looking forward for your next post, I will try to get the hang of it!

  3. I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get bought an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come further formerly again since exactly the same nearly a lot often inside case you shield this increase.

  4. Appreciating the dedication you put into your website and in depth information you provide. It’s great to come across a blog every once in a while that isn’t the same out of date rehashed material. Excellent read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.

  5. Ищите легкий способ развлечься и заработать? Лаки Джет сайт открывает двери для всех желающих испытать свою фортуну.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *