அறிஞர்களின் பொன்மொழி

  • 28

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

ومن كان الله معه دفع عنه من أنواع الأذى والمضرات ما لا يدفع عنه أحد من خلقه.

قاعدة في الصبر 100

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ் யாருடன் இருக்கின்றானோ படைப்புக்களில் எவரும் தடுக்க முடியாத அனைத்து வகையான நோவினைகளையும் தீங்குகளையும் அவரை விட்டும் அவன் தடுத்து விடுவான். (நூல்: காயிததுன் பிஸ்ஸப்ர், பக்கம்: 100)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

ﻣﻦ ﺗﻌﻮﺩ ﻣﻌﺎﺭﺿﺔ اﻟﺸﺮﻉ ﺑﺎﻟﺮﺃﻱ ﻻ ﻳﺴﺘﻘﺮ ﻓﻲ ﻗﻠﺒﻪ اﻹﻳﻤﺎﻥ .

[ ﺩﺭء التعاﺭﺽ ١٧٨/١

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அபிப்பிராயத்தை (சொந்தக்கருத்தை) கொண்டு மார்க்கத்தோடு முறண்பட யார் வழக்கமாக்கிவிட்டானோ அவனுடைய உள்ளத்தில் இறை நம்பிக்கை தங்கிவிடாது. (நூல்: தர்வுத் தஆருள், பாகம்: 01, பக்கம்: 178)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

ﻣﻦ ﺗﻌﻮﺩ ﻣﻌﺎﺭﺿﺔ اﻟﺸﺮﻉ ﺑﺎﻟﺮﺃﻱ ﻻ ﻳﺴﺘﻘﺮ ﻓﻲ ﻗﻠﺒﻪ اﻹﻳﻤﺎﻥ .

[ ﺩﺭء التعاﺭﺽ ١٧٨/١

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அபிப்பிராயத்தை (சொந்தக்கருத்தை) கொண்டு மார்க்கத்தோடு முறண்பட யார் வழக்கமாக்கிவிட்டானோ அவனுடைய உள்ளத்தில் இறை நம்பிக்கை தங்கிவிடாது. (நூல்: தர்வுத் தஆருள், பாகம்: 01, பக்கம்: 178)

قال شيخ الإسلام ابن تيمية :

المعاصي في الأيام و الأمكنة المعظمة يغلظ عقابها بقدر فضيلة الزمان و المكان.

(الفتاوى الكبرى 412/3)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மகத்துவமான நாட்களிலும், மகத்துவமான இடங்களிலும் (செய்யப்படும்) பாவங்களுக்கான தண்டனை காலம் மற்றும் இடத்தின் சிறப்பின் அளவுக்கு ஏற்ப கடுமையாக்கப்படும். (நூல்: அல் ஃபதாவா குப்ரா, பாகம்: 01, பக்கம்: 412)

‏قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

فالمؤمن لا بد أن يحب الحسنات ولا بد أن يبغض السيئات، ولا بد أن يسره فعل الحسنة ويسوءه فعل السيئة .

مجموع الفتاوى ٥١/٧

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு இறை விசுவாசி நன்மைகளை விரும்பி தீமைகளை கட்டாயம் வெறுக்க வேண்டும், நன்மை செய்வது அவனை சந்தோசப்படுத்தி தீமை செய்வது அவனுக்கு கவலையளிக்க வேண்டும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 07, பக்கம்: 51)

 قال شيخ الإسلام ابن تيمية-رحمه الله-:

وأصل صلاح القلب إرادتُه ونيَّتُهُ،فإن لم يصلحْ ذلك لم يصلح القلب
والقلب هو المضغة التي إذا صلحت صلح لها سائر الجسد، وإذا فسدت فسد لها سائر الجسد.

[الاستقامة(٣٥٠)]

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உள்ளம் சீரடைவதன் அடிப்படை என்பது அது (நல்லதை) விரும்புவதாகும், அந்த (எண்ணம்) சீரடையாவிட்டால் உள்ளம் சீரடையாது, உள்ளம் என்பது ஒரு சதைத்துண்டாகும், அந்த (சதைத்துண்டு) சீரடைந்தால் உடலில் அனைத்தும் அதற்காக சீரடைந்துவிடும், அது சீர்கெட்டு விட்டால் உடலில் அனைத்தும் அதற்காக சீர்கெட்டு விடும். (நூல்:அலிஸ்திகாமா, பக்கம்: 350)

قال شيخ الإسلام ابن تيمية رحمه الله

‏والذنوب تُرفع عقوبتها بالتوبة والاستغفار والحسنات الماحية والمصائب المكفرة .

منهاج السنة [547/4]

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பாவமீள்ச்சி, பாவமன்னிப்பு, (பாவங்களை) அழிக்கக்கூடிய நன்மைகள், (பாவங்களை) அழிக்கக்கூடிய சோதனைகள் போன்றவற்றின் மூலம் பாவங்களின் தண்டனை நீக்கப்படுகின்றன. (நூல்: மின்ஹாஜுஸ் ஸுன்னா, பாகம்: 04, பக்கம்: 547)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: ومن كان الله معه دفع عنه من أنواع الأذى والمضرات ما لا يدفع عنه أحد من خلقه. قاعدة…

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: ومن كان الله معه دفع عنه من أنواع الأذى والمضرات ما لا يدفع عنه أحد من خلقه. قاعدة…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *