எனக்கு உம்மாவ பாக்கனும் please

  • 18446

திருப்பு முனை
பாகம் 10

இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒருநாள் தாய் மர்யம் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவளுக்கு கிடைத்தது. அவள் மிகுந்த மன வேதனையில் இருந்தாள்.

“ஏன் இப்படி அழுதுட்டு இரிக்கிறீங்க? நீங்க இப்படி அழுற அளவுக்கு அவங்களுக்கு ஒன்னும் ஆகல லீனா”

லீனா கண்ணீரை துடைத்து கொண்டே,

“எனய ஊட்டுக்கு கூட்டிட்டு போங்க. எனக்கு உம்மாவ பாக்கனும் please.”

“எனக்கு இங்க எவ்வளவு வேல இரிக்கி. அதெல்லாம் உட்டுட்டு நா எப்படி வர?”

“நா மறுகா ஒன்டுமே கேக்க மாட்டேன்வா. இத மட்டும் கேளுங்க please ஊட்டுக்கு ஒரு தடவ பெய்த்துட்டு வருவோம்.”

“பாப்போம்.” என்று கூறி விட்டு அவன் சென்று விட்டான்.

அவள் இரண்டு நாட்களாக அழுத வண்ணமே இருந்தாள். அவனோ அவள் கோரிக்கையை செவிமடுத்ததாக தெரியவில்லை. மறுநாள் வீட்டில் இருந்து மாமி கோல்,

“என்னா லீனா இது புது கூத்து. ஒரே அழுது கொண்டு தான் இரிக்கிறதாம். இது எல்லாம் நல்லாவா இரிக்கி.” மாமி அவளை கடிந்து கொண்டாள்.

“எனக்கு உம்மாவ பாக்க வரவேனும். கூட்டி வர சொல்லுங்களே.” அவள் மீண்டும் விம்மி அழுதாள்.

“லீனா அவர்க்கு இப்ப வேல சுட்டி தான் கூட்டி வரல்ல. அவனும் பாவம் தானே. எத்துனய பாக்க. வேல முடிஞ்சி கூட்டி வருவ சும்மா அழுதுட்டு இரிக்க வானா. உம்மாவ பாக்க நாங்க எல்லாம் இரிக்கிறோம் சரியா. நீங்க கவலபட தேவல்லயே”

“அல்லாஹ் ஒரு ரெண்டு நாள் சரி போதும். நா ஊட்டுக்கு வந்து உம்மாவ பாத்துட்டு போறேனே.”

“ஒரு தடவ சொன்னா வெளங்குறல்லயா லீனா. சரியான புடிவாதம். இப்ப அவர்க்கு வந்து போக கஷ்டமாம். வேல.”

“அப்ப மாமாவ அனுப்புங்களேன். அவரோட வாறேன். please.”

“ஏலா ஏலா வாரன்டா மாப்புளயோட வாங்க. நா யாரயும் அனுப்ப மாட்டேன். சரியா. வைங்க Phoneஅ.”

அவள் Phoneஐ கட் பண்ணிவிட்டு அழுதாள்.

‘ச்சீ. என்னா மன்சர் அப்பா இது. எல்லாம் அவஙட வாசிக்கி தான். எனக்குன்டு வந்து வாச்சிருக்குதுகள்.’

தலையில் கை வைத்தபடி அழுதாள். அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை. நினைத்ததை சாதித்து விட்ட ஆணவம் ஷரீப் முகத்தில் நிழலாடியது. மறுநாள் காலையில் சலீமா வந்திருந்தாள். அவளிடம் நடந்ததை கூறி அழுதாள் லீனா.

“அழாதீங்க தங்கச்சி. இந்தாங்க Phone. இத தந்துட்டு போவ தான் வந்தேன். பொறுமயா இரிங்க தங்கச்சி அல்லாஹ் கை உடமாட்டான். நா பொறகு வாறேன் தங்கச்சி Phone கவனம்.”

“அல்லாட காவல் தாத்தா. இந்த ஒதவிய நா வாழ்க்கயிலயும் மறக்க மாட்டேன். அந்திக்கி இவர் இல்லாட்டி கட்டாயம் வாங்க தாத்தா.”

சலீமா விடை பெற்றாள். பின்னர் லீனா.

‘ஊட்டுக்கு கோல் எடுத்தா நா மாட்டிக்கோவேன். என்ன பண்ற. மத்தவங்கட number பாடமில்லயே.’

திடீரென்று அவளது Autograph ஞாபகம் வந்தது. உடனே அதை எடுத்து ஷெரீனுக்கு கோல் எடுத்தாள்.

“ரீங், ரீங்” அழைப்பு போனது.

மறுமுனையில் ஷெரீன்

“ஹலோ யாரு?”

“ஹலோ. ஷெரீனா பேசுற.”

“ஓ நா தான். நீங்க யாரு”

“நா லீனா பேசுறேன்.”

“லீனாவா? இது ஓன்ட hubbyட number ஆ?”

“ஓ. நா தான் பேசுறேன். இது அவர்ட number இல்ல. எனக்கு தெரிஞ்ச தாத்தா ஒன்டுட.”

“ஆ. அப்படியா. ஏன்ட number எப்படி.”

“ஏன்ட Oto ல இருந்து எடுத்தேன்.”

“என்ன முடிச்சத்தோட எஙல எல்லாம் மறந்தாச்சி போல சத்தமே இல்ல.”

“ச்சீ. நா யாரயும் மறக்கல்ல. யாரோடயும் பேச ஏலாத நெலமயில இரிக்கிறேன்.”

“ஏன்டி. என்னாச்சி voice எல்லாம் ஒரு மாதிரியா இரிக்கி. நல்லா இரிக்கிறாய் தானேடி ஏதும் பிரச்சினயா?”

“ஏன்ட கதய பொறகு சொல்றேன் ஷெரீன். அவசரமா எனக்கு ஒரு help பண்ணுங்க please.”

“OK ma. என்னா செய்யனும். சொல்லு.”

“நீங்க எஙட ஊட்டுக்கு கோல் எடுத்து சாச்சிக்கி சொல்லுங்க. மாமி ஊட்ல இல்லாட்டி எனக்கு இந்த number கு கட்டாயமா ஒரு கோல் எடுக்க சொல்லுங்க please.”

“ஆ. சரிடி. நா கட்டாயம் சொல்றேன்.”

“நா ஒஙலோட நெரயா பேசனும். ஊட்ல பேசிட்டு ஒங்களுக்கு எடுக்கிறேன். ஒன்டும் நெனக்க வானா சரியா.”

“சரிமா. ஒனய பத்தி எனக்கு தெரியாதா? நா ஒன்டும் நெனக்கல்ல. நீ message ஒன்டு போடு நா கோல் எடுக்கிறேன்.”

“சரி அப்ப நா வெக்கிறேன்.” தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

திருப்பு முனை பாகம் 10 இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒருநாள் தாய் மர்யம் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவளுக்கு கிடைத்தது. அவள் மிகுந்த மன வேதனையில் இருந்தாள். “ஏன் இப்படி அழுதுட்டு இரிக்கிறீங்க?…

திருப்பு முனை பாகம் 10 இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒருநாள் தாய் மர்யம் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவளுக்கு கிடைத்தது. அவள் மிகுந்த மன வேதனையில் இருந்தாள். “ஏன் இப்படி அழுதுட்டு இரிக்கிறீங்க?…

191 thoughts on “எனக்கு உம்மாவ பாக்கனும் please

  1. Hey There. I found yiur blog using msn. This is an extremely well written article.I’ll make sure to bookmark it and come back to read more of youhr useful info.Thanks for the post. I will definitely comeback.

  2. Hi there! This post couldn’t be written any better! Reading this post reminds meof my good old room mate! He always kept talking about this.I will forward this post to him. Fairly certain he will have a good read.Thanks for sharing!

  3. This is my first time visit at here and i am in fact happy to read everthing at one place.Feel free to visit my blog post … ปุณยนุช สินสถิตย์โรจน์

  4. Aw, this was an exceptionally nice post. Finding the time and actual effort to generate a very good article… but what can I say… I put things off a lot and never seem to get anything done.

  5. I do not even know how I finished up here, but I thought this submit was once good. I do not realize who you might be but definitely you are going to a well-known blogger if you happen to aren’t already 😉 Cheers!

  6. I like the valuable information you provide in your articles. I will bookmark your blog and check again here frequently. I am quite sure I?ll learn lots of new stuff right here! Best of luck for the next!

  7. Hey! This is my first visit to your blog! We are a group of volunteers and starting a new project in a community in the same niche. Your blog provided us valuable information to work on. You have done a extraordinary job!

  8. Aw, this was an incredibly good post. Spending some time and actual effort to make a great articleÖ but what can I sayÖ I procrastinate a whole lot and don’t seem to get nearly anything done.

  9. An interesting discussion is worth comment. There’s no doubt that that you ought to write more about this subject, it might not be a taboo matter but usually people don’t speak about such issues. To the next! Best wishes!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *