பெண்மை – தாய்மையின் இருப்பிடம்.

  • 11

அனைத்து ஆண்களையும்
கவர்வது பெண்மையல்ல.
தன் கணவனை நேசித்து
உயர்வாகக் கருதுவதே பெண்மை.

ஆடவர் கண்களுக்கு கவர்ச்சிகளை
விருந்தளிப்பது பெண்மையல்ல.
நாற்குணத்தின் மறுபெயரே  பெண்மை.

பெண்மைக்கு இஸ்லாம் தந்த
மகிமையை மறந்திருக்கும் பெண்ணே!

மறைந்திருக்கும் உன் பெண்மையை திறப்பதுதான் அழகென்று நினைத்தாயோ
அரைகுறை ஆடையும் ஆபரணமும்தான்
பெண்மை என்றிருந்தால்

உன் தாய்மையின் மகிமையை
நீயே தரம்  குறைத்து விட்டாய்

ஆண் மகனே! நீயும்
பெண்மையை நேசி
அதுதான் தாய்மையின் இருப்பிடம்.
உன்னைப் பெற்றதும் பெண்தான்
உனக்கான தந்தை அந்தஸ்தை
பெற்றுத் தருவதும் பெண்தான்.

பாஹிர் சுபைர்

அனைத்து ஆண்களையும்கவர்வது பெண்மையல்ல.தன் கணவனை நேசித்துஉயர்வாகக் கருதுவதே பெண்மை. ஆடவர் கண்களுக்கு கவர்ச்சிகளைவிருந்தளிப்பது பெண்மையல்ல.நாற்குணத்தின் மறுபெயரே  பெண்மை. பெண்மைக்கு இஸ்லாம் தந்தமகிமையை மறந்திருக்கும் பெண்ணே! மறைந்திருக்கும் உன் பெண்மையை திறப்பதுதான் அழகென்று நினைத்தாயோஅரைகுறை ஆடையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *