ஆண்மை

  • 55

பெண்களின் மனதை
இலகுவாக படித்திட முடியும்.
ஆனால் ஆண் மனதை
படிப்பது கடினம்.
ஏனென்றால் அது
ஒரு விசித்திர கணிதம்.

பெண்கள் உணர்வுகளை பட்டென்று
வெளிப்படுத்தி விடுவர் – கண்ணீராக!
ஆனால் ஆண்கள் உணர்வுகளை
பத்திரப்படுத்தி விடுவர் – நினைவுகளாக!

கவலைகளை வெளிக் காட்டாத மனம் தான்
அதற்காக கல் என்று நினைத்திட முடியாது
இலகுவில் நனையாத விழிகள் ஆணுடையது
அது நனைந்தால் அந்த
கண்ணீரின் ஈரம் நிஜமானது!

எப்போதும் மதிப்பையும் கௌரவத்தையும்
எதிர்ப்பார்க்கும் இதயம்!
அன்பை மட்டுமே அள்ளி வழங்க
அவன் மேகம் அல்ல – ஓர் புதையல்!

ஆண் மகன் ஒளி தரும் ஆதவன்
ஆதிக்கம் செலுத்தும் நேர்மையான ஆடவன்.
அடிக்கடி அனல் பறக்கும் கோபங்கள்
அடுத்த நொடியே அணைத்திடும் கரங்கள்.

திடமான போர்க்கள மா வீரன்
தியாகத்தின் மறு விம்பம்

தாயை மனதிலும்
மனைவியை மடியிலும்
மகளை தோளிலும்
சுமக்கும் சுமை தாங்கி.
அவனே பெண்களை
காக்கும் ஓர் இமை ஆண்மை!

Noor Shahidha.
SEUSL.
Badulla.

பெண்களின் மனதை இலகுவாக படித்திட முடியும். ஆனால் ஆண் மனதை படிப்பது கடினம். ஏனென்றால் அது ஒரு விசித்திர கணிதம். பெண்கள் உணர்வுகளை பட்டென்று வெளிப்படுத்தி விடுவர் – கண்ணீராக! ஆனால் ஆண்கள் உணர்வுகளை…

பெண்களின் மனதை இலகுவாக படித்திட முடியும். ஆனால் ஆண் மனதை படிப்பது கடினம். ஏனென்றால் அது ஒரு விசித்திர கணிதம். பெண்கள் உணர்வுகளை பட்டென்று வெளிப்படுத்தி விடுவர் – கண்ணீராக! ஆனால் ஆண்கள் உணர்வுகளை…

10 thoughts on “ஆண்மை

  1. You really make it appear really easy with your presentation but I to find this matter to be really one thing which I think I would by no means understand. It seems too complex and very vast for me. I’m looking forward on your subsequent publish, I¦ll try to get the hang of it!

  2. Heya just wanted to give you a quick heads up and let you know a few of the pictures aren’t loading properly. I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different browsers and both show the same outcome.

  3. Great paintings! That is the kind of information that should be shared around the internet. Disgrace on Google for no longer positioning this put up higher! Come on over and consult with my web site . Thanks =)

  4. I have learn a few good stuff here. Definitely value bookmarking for revisiting. I surprise how a lot effort you put to create such a fantastic informative web site.

  5. Hey there I am so delighted I found your weblog, I really found you by accident, while I was looking on Google for something else, Anyhow I am here now and would just like to say thank you for a fantastic post and a all round thrilling blog (I also love the theme/design), I don’t have time to go through it all at the moment but I have book-marked it and also included your RSS feeds, so when I have time I will be back to read a lot more, Please do keep up the great job.

  6. Great ?V I should certainly pronounce, impressed with your website. I had no trouble navigating through all the tabs and related info ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, website theme . a tones way for your client to communicate. Nice task..

  7. Hello there! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly? My weblog looks weird when viewing from my iphone. I’m trying to find a template or plugin that might be able to correct this problem. If you have any recommendations, please share. Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *