தொலை தூரப் பயணம்

  • 16

முழு மதியோ முகம் காட்ட நட்சத்திரமும்
மதி ஒளியால் ஒளியிழக்க யாருமற்ற சாலையில்
மலர்களும் சாமரம் வீச நடந்து சென்றேன்
நானும் ஓர் தொலை தூரப் பயணத்தை

தொலைத்து விட்ட கல்விக்காய்
தேடி நானும் மேற்கொண்ட
தொலை தூரப் பயணமது

இளமை என்னை நாசமாக்க
நண்பர் என்னை வழி கெடுக்க
தொலைத்து விட்டேன் உன்னை
நான் தொடரும் எந்தன் வாழ்க்கையில்

விடியல் ஒன்று பிறந்தது – உன்
அருமை எனக்கு புரிந்தது.
அன்றிலிருந்து இன்றும்
நான் உறக்கமின்றி தேடினேன்
என் வாழ்க்கை எனும்
தொலை தூரப் பயணத்தை

Shima harees
puttalam

முழு மதியோ முகம் காட்ட நட்சத்திரமும் மதி ஒளியால் ஒளியிழக்க யாருமற்ற சாலையில் மலர்களும் சாமரம் வீச நடந்து சென்றேன் நானும் ஓர் தொலை தூரப் பயணத்தை தொலைத்து விட்ட கல்விக்காய் தேடி நானும்…

முழு மதியோ முகம் காட்ட நட்சத்திரமும் மதி ஒளியால் ஒளியிழக்க யாருமற்ற சாலையில் மலர்களும் சாமரம் வீச நடந்து சென்றேன் நானும் ஓர் தொலை தூரப் பயணத்தை தொலைத்து விட்ட கல்விக்காய் தேடி நானும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *