பொறாமைக்காரனின் அடையாளங்கள்

  • 44

லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம் தனது மகனை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: “எனதருமை மகனே! பொறாமைக்காரனுக்கு மூன்று அடையாளங்களுள்ளன:

  1. யாரைப் பார்த்து பொறாமைகொள்கிறானோ அவர் பொறாமை கொள்பவனை விட்டும் மறைந்தால், அவரைப் பற்றி புறம் பேசுவான்.
  2. அவரை நேரில் சந்தித்தால், அன்பு வார்த்தை கூறி புகழ்ந்து பணிவுடன் செயற்படுவான்
  3. அவருக்கு ஏதும் தீங்கு/சோதனை ஏற்பட்டால் மகிழ்வடைவான்”

நூல்: ஹில்யதுல் அவ்லியா (4/47)

அஸ்ஹான் ஹனீபா

லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம் தனது மகனை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: “எனதருமை மகனே! பொறாமைக்காரனுக்கு மூன்று அடையாளங்களுள்ளன: யாரைப் பார்த்து பொறாமைகொள்கிறானோ அவர் பொறாமை கொள்பவனை விட்டும் மறைந்தால், அவரைப் பற்றி புறம் பேசுவான்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *