முற்றுப்பெறுமா கனா?

  • 10

மிதமிஞ்சிப் போனவைகளையெல்லாம்
மீள் பார்வை செய்யப்படவேண்டிய
உள்ளம் அது

வாடிய மலராயிருந்தும்
நறுமணங் கமழும் மென்மையான
உள்ளம் அது

மாற்றுக் கருத்துக்களையும்
பிரித்தறியா வஞ்சமில்லா
உள்ளம் அது

கண்ணீரையும் பளிங்குக் கற்களாய்
கொட்டுகிறதடி அவ் உள்ளம்

நித்தம் நித்தம் சல்லடை
நீராய் வீசும் காற்றும் ஓர் நாள்

சிற்பமாய் வந்து நிற்குமென்றெண்ணி
நப்பாசை கொண்டதேனோ?
முற்றுப்பெறுமா கனா?

N.SOHRA JABEEN
AKKARAIPATTU
SOUTHEASTERN UNIVERSITY OF SRILANKA

மிதமிஞ்சிப் போனவைகளையெல்லாம் மீள் பார்வை செய்யப்படவேண்டிய உள்ளம் அது வாடிய மலராயிருந்தும் நறுமணங் கமழும் மென்மையான உள்ளம் அது மாற்றுக் கருத்துக்களையும் பிரித்தறியா வஞ்சமில்லா உள்ளம் அது கண்ணீரையும் பளிங்குக் கற்களாய் கொட்டுகிறதடி அவ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *