சமூகத்தின் கண்ணாடி

  • 131

சமூகத்தின் கண்ணாடி

சமூகவளைத்தள முன்னாடி

நிண்டு பார்த்தாலடி

தெரியும் விம்பம்தானடி

அவலட்சண வதனம்தானடி

நீரும் தென்பட்டாலடி

கண்ணாடியை திட்டுகிறாயடி

முகத்தை மாற்றுகிறாயடி

சமூக பிளவுகளுக்குத்தானடி

சமூகவலைத்தளம் காரணமடி

என பிதற்றாமலடி

சமூகத்தை சீரமைக்கத்தானடி

முன்வந்தால் சரிதானடி

Ibnu Asad

சமூகத்தின் கண்ணாடி சமூகவளைத்தள முன்னாடி நிண்டு பார்த்தாலடி தெரியும் விம்பம்தானடி அவலட்சண வதனம்தானடி நீரும் தென்பட்டாலடி கண்ணாடியை திட்டுகிறாயடி முகத்தை மாற்றுகிறாயடி   சமூக பிளவுகளுக்குத்தானடி சமூகவலைத்தளம் காரணமடி என பிதற்றாமலடி சமூகத்தை சீரமைக்கத்தானடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *