நீயே தேடிடு

  • 51

நீயே தேடிக்கொள்
நீளங்களும் அகலங்களும் கொண்ட
நிலையில்லா இப்புவியில் – உன்
நிலையினை
நீயே நிறுத்திக் கொள்

நிற்பதும் நடப்பதும் என எவ்வாறு
நீயே செய்கிறாயோ – அதேப்போல்
நீயே கொடுத்துக் கொள் – உனக்கான
நிரந்தர அன்பையும் அனைத்தையும்!

நிற்கிறது தானே, தன் இலைகளையே தன்
நிலவுகைக்கு உரமாய் இட்ட மரங்களும்!

AROOSIYA ILYAS

நீயே தேடிக்கொள் நீளங்களும் அகலங்களும் கொண்ட நிலையில்லா இப்புவியில் – உன் நிலையினை நீயே நிறுத்திக் கொள் நிற்பதும் நடப்பதும் என எவ்வாறு நீயே செய்கிறாயோ – அதேப்போல் நீயே கொடுத்துக் கொள் –…

நீயே தேடிக்கொள் நீளங்களும் அகலங்களும் கொண்ட நிலையில்லா இப்புவியில் – உன் நிலையினை நீயே நிறுத்திக் கொள் நிற்பதும் நடப்பதும் என எவ்வாறு நீயே செய்கிறாயோ – அதேப்போல் நீயே கொடுத்துக் கொள் –…

10 thoughts on “நீயே தேடிடு

  1. I?¦m now not certain the place you’re getting your info, however great topic. I must spend some time learning much more or understanding more. Thanks for wonderful info I used to be looking for this info for my mission.

  2. Good blog! I really love how it is easy on my eyes and the data are well written. I’m wondering how I might be notified whenever a new post has been made. I have subscribed to your feed which must do the trick! Have a great day!

  3. Everything is very open and very clear explanation of issues. was truly information. Your website is very useful. Thanks for sharing.

  4. I’ve been absent for some time, but now I remember why I used to love this blog. Thanks, I’ll try and check back more frequently. How frequently you update your web site?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *