நம்பிக்கை

  • 10

உனது சிந்தனைகளை
குறுகிய வட்டத்திற்குள்
நடமாட விடாதே!

தொலைநோக்கு பார்வையுடன்
எப்போதும் எதையும்
கவனிக்க தவறாதே!

வரக்கூடிய பந்து
காலடியில் இருந்தாலும்
நீ திருப்பி எறியும் தூரமே
உனக்கான ஓட்டத்தை தீர்மானிக்கும்

அதுவே வெற்றியையும்
உறுதி செய்யும்
உனது வெற்றி
உனது கையில்.

அது உனது வேகத்தை பொறுத்தது
அந்த வேகம் உனது
நம்பிக்கைக்கு அடுத்தது!

Noor Shahidha.
SEUSL.
Badulla.

உனது சிந்தனைகளை குறுகிய வட்டத்திற்குள் நடமாட விடாதே! தொலைநோக்கு பார்வையுடன் எப்போதும் எதையும் கவனிக்க தவறாதே! வரக்கூடிய பந்து காலடியில் இருந்தாலும் நீ திருப்பி எறியும் தூரமே உனக்கான ஓட்டத்தை தீர்மானிக்கும் அதுவே வெற்றியையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *