கல்விச்சாலையில்

  • 43

தனிமை எனும் சாலையில்
நிழலினை துணையாகக் கொண்டு
நீ சென்ற பாதையில்
என் உறக்கத்தை கைது செய்து
நடந்து செல்கிறேன் ஓர் பயணத்தை!

என் உறவுகள் என்னை கை விட
என் உறக்கங்கள் கண்ணில் பறந்து விட
உன்னை உறவாக எண்ணி
உன் வழியில் பயணிக்கிறேன்!

கற்கை எனும் உன் பாதையில்
புத்தகம் எனும் வாகனம் கொண்டு
சிகரம் எனும் ஊரை அடைய.
உறக்கம் எனும் உறவை தொலைத்து விட்டு பயணிக்கிறேன் ஓர் பயணியாய்
உன்னில் கரை காண!

என் இலட்சியம் அடையும் வரை
கண்கள் உறங்கவொரு காரணமுண்டோ?
தேடினேன் விடைகள் இல்லை.
வினாக்களே விடையாய் மீண்டு வந்தது!

Shima Harees
Puttalam

தனிமை எனும் சாலையில் நிழலினை துணையாகக் கொண்டு நீ சென்ற பாதையில் என் உறக்கத்தை கைது செய்து நடந்து செல்கிறேன் ஓர் பயணத்தை! என் உறவுகள் என்னை கை விட என் உறக்கங்கள் கண்ணில்…

தனிமை எனும் சாலையில் நிழலினை துணையாகக் கொண்டு நீ சென்ற பாதையில் என் உறக்கத்தை கைது செய்து நடந்து செல்கிறேன் ஓர் பயணத்தை! என் உறவுகள் என்னை கை விட என் உறக்கங்கள் கண்ணில்…

6 thoughts on “கல்விச்சாலையில்

  1. This is a very good tips especially to those new to blogosphere, brief and accurate information… Thanks for sharing this one. A must read article.

  2. whoah this blog is fantastic i love reading your articles. Keep up the good paintings! You realize, many people are searching around for this info, you could aid them greatly.

  3. What Is Aizen Power? Aizen Power is presented as a distinctive dietary supplement with a singular focus on addressing the root cause of smaller phalluses

  4. I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very web savvy so I’m not 100 certain. Any tips or advice would be greatly appreciated. Appreciate it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *