
அந்த அறை யாருக்கு சொந்தம்?
-
by admin
- 1
அவளோடு சில நொடிகள்
தொடர்:- 02
“இவளோ நேரமா ரெடியாகம என்ன நஸீ செய்றா”
“இந்தா எனக்கு முடியிது.”
“கொஞ்சம் டக்கன எடு டைம் பத்து மணி ஆவுது”
“இந்தா எனக்கு முடிஞ்சி. நீ போய் உமைமா ரெடியாவிட்டாளான்னு பாரு”
“அவ ரூம விட்டு இன்னும் வெளில வரல்ல”
சொல்லிக் கொண்டே நஸீஹாவின் பக்கம் வந்து சேர்ந்தாள் ஜெஸீறா .
“இவளோ நேரமா அவ ரூம்ல என்ன செய்றா?”
“தெரியல்ல வா போய் பாப்பம்”
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே உமைமாவின் அறைக் கதவை அவள் தயாராகி இருப்பாள் என எதிர்பார்த்தவர்களாக திறந்தார்கள. அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் அவள் தயாராகி தான் இருந்தாள்.
ஆனாலும் அவர்கள் எதிர் பார்க்காதவாறு இருந்தது அவளுடைய நிலை. கன்னங்கள் சிவந்து தாடை தாண்டி சிந்திய கண்ணீர்த் துளிகள் மெத்தையை முத்தமிட்டு நிற்க அழுது கொண்டிருந்த உமைமாவை நெருங்கி வந்தார்கள் இருவரும்.
உமைமாவை கண்ணீரோடு கண்டது தான் தாமதம் பதறிப்போனாள் ஜெஸீறா. அவளுடைய பதற்றம் அதிகரித்தது நாடி நாளங்கள் எல்லாம் உறைந்து விட்டது போல் இருந்தது அவளுக்கு.
அழுதது என்னமோ உமைமா தான் ஆனால் அதன் விளைவை தன்னில் உணர்ந்து கொண்டாள் ஜெஸீறா. உமைமா அழுவதை எப்போதைக்கும் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்றிருந்தது அவளுடைய பாசம்.
நஸீஹாவிற்கும் ஜெஸீறாவிற்கும் உமைமாவின் கண்ணீரின் தேடல் புரிந்திருந்தது. அவளை சமாதானப் படுத்த முடியாது என்றாலும் ஆறுதலுக்காய் சமாதானப் படுத்த முனைந்தாள் ஜெஸீறா.
“ஏன்டா அழுற?”
உமைமாவின் தோற்புயத்தை பிடித்தாள். அவளாள் பதில் சொல்ல முடியவில்லை அழ மட்டும் தான் முடிந்திருந்தது இருந்தும் நஸீஹா விடவில்லை.
“ஏன்மா அழுற? என்னாச்சி?”
“உ உ உம்மா உம்மா என்னால ஏழா”
அதற்கு மேலால் அவளிடம் வேறு வார்த்தை ஏதும் இல்லாமல் ஜெஸீறாவின் மடியில் சாய்ந்து தேமித் தேமி அழ ஆரம்பித்தாள். தங்களை நிலையை அறியாமலேயே அவர்கள் இருவருடைய கண்களும் கண்ணீரை சுமந்து நின்றது உமைமாவைப் போலவே .
“அதலாம் யோசிக்காதடா! என்ட செல்லம் வா. அழாதடா. எல்லாமீ சரியாகிடும். அங்க வந்து பாரன் எல்லாரும் எவ்ளோ சந்தோஷமா சிரிச்சி பேசிக்கிட்டு இருக்காங்கண்டு தெரியுமா? நீ அழுதுகிட்டு இருக்கிறது தெரிஞ்சா அவங்கட சந்தோஷமும் போய்டும்டா. ப்ளீஸ்டா தங்கம் அழாம வாமா.”
என்னன்னமோ கூறி ஒருவாராய் தற்போதைக்கு அவளது அழுகையை கட்டுப்படுத்தி விட்டார்கள். என்றாலும் அவளுடைய உள்ளத்தின் குமுறலை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. உமைமாவோடு இருவரும் கொண்டு மண்டபத்திற்குள் வந்து சேர்ந்தார்கள். அங்கு மொத்த குடும்பமும் அவர்கள் மீது தங்கள் பார்வையை படிய வைத்துக் கொண்டிருந்தது.
இன்று எல்லோரின் பார்வை மட்டுமல்ல மனமும் உமைமாவின் பக்கமே திரும்பி இருந்தது. மொத்த பேரும் அவளுடைய வலியை உணர்ந்திருந்தார்கள். அந்த வலிக்குள் அவர்களும் மூழ்கிப் போய் தான் கிடந்தார்கள்.
தன் குடும்பத்தின் அரவணைப்பில் எல்லா விதமான சோதனைகளையும் புன்னகையால் கடந்து வந்த அவள் முதல் முதலாக தன்னுடைய தலையெழுத்தை நினைத்துப் பார்த்து அனைவரின் முன்னிலையிலும் தன் வலியை வெளிப்படுத்தி அழுது தீர்க்கிறாள்.
அன்று ஒட்டு மொத்த சந்தோஷமும் அவளுடைய இதே வீட்டில் குடி கொண்டிருந்த ஓர் நாள் பொழுதில் தான் உமைமாவின் தலையெழுத்தே மாறிப்போனது. அவளுடைய சோதனைக் காலமும் அன்றிலிருந்து தான் ஆரம்பமானது.
காலங்கள் கடந்து இன்று அழுகையும் ஆனந்த புன்னகையும் ஒரே நேரத்தில் சங்கமித்து மொத்த வீடும் சந்தோசத்தில் ஜொலித்திருக்க ஒரு அறை மட்டும் அமைதியின் மடியில் தன் புன்னகைக்கு ஓய்வு கொடுத்து உறங்கிக் கொண்டிருந்தது. அந்த அறை யாருக்கு சொந்தம்?
அந்த அறைக்கு சொந்தக்காரனின் சொத்துதான் இந்த உமைமா.
நினைவுகளோடு தொடரும்
ஏரூர் நிலாத்தோழி
அவளோடு சில நொடிகள் தொடர்:- 02 “இவளோ நேரமா ரெடியாகம என்ன நஸீ செய்றா” “இந்தா எனக்கு முடியிது.” “கொஞ்சம் டக்கன எடு டைம் பத்து மணி ஆவுது” “இந்தா எனக்கு முடிஞ்சி. நீ…
அவளோடு சில நொடிகள் தொடர்:- 02 “இவளோ நேரமா ரெடியாகம என்ன நஸீ செய்றா” “இந்தா எனக்கு முடியிது.” “கொஞ்சம் டக்கன எடு டைம் பத்து மணி ஆவுது” “இந்தா எனக்கு முடிஞ்சி. நீ…
Howdy, i read your blog from time to time and i own a similar one and i was just curious if you get a lot of spam responses?
If so how do you protect against it, any plugin or anything you can recommend?
I get so much lately it’s driving me crazy so any assistance is very much appreciated.
Hi there friends, its fantastic post concerning teachingand
entirely explained, keep it up all the time.
Great goods from you, man. I’ve understand your stuff previous to
and you’re just extremely great. I actually like what you have
acquired here, really like what you are saying and the way in which you say it.
You make it enjoyable and you still take care
of to keep it smart. I can not wait to read far more from you.
This is really a wonderful web site.
Why users still use to read news papers when in this technological world all is
existing on web?
Hi there! Do you know if they make any plugins to assist with
SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m
not seeing very good success. If you know of any please
share. Appreciate it!
Hey there I am so happy I found your webpage, I really found you by mistake, while
I was searching on Yahoo for something else, Nonetheless I am here now and would just like to
say kudos for a tremendous post and a all round enjoyable blog (I also love the theme/design), I don’t have time to browse it all at the moment but I have saved it and also included your RSS feeds,
so when I have time I will be back to read a great deal more, Please do keep up the
superb b.
I do trust all the concepts you have presented in your post.
They are very convincing and will certainly work. Nonetheless, the posts
are very quick for novices. May you please prolong
them a bit from subsequent time? Thank you for
the post.
Thank you for another wonderful article. The place else could anybody get that kind of info in such an ideal
approach of writing? I’ve a presentation next week, and I am on the search for such info.