அவளே அம்மா

  • 17

அவளே………!!!!

எத்தனையோ பெயர்களை
நா உச்சரித்து இருந்தாலும்.
அச்சப்பட்ட பொழுதுகளில்
அப்பட்டமாக வருவது அம்மா
என்ற ஒற்றை வார்த்தை மட்டும் தான்.

என்ன தான்
பெரியம்மா சின்னம்மா
என்று உறவுகளை
வாய் நிறைய அழைத்தாலும்.

அம்மா என்ற தனிச்சொல்லின்
அர்த்தத்தை எவரிடமும்
உணர்ந்திட முடியாது
எவராலும் உணர்த்தவும் முடியாது.

அந்த உரிமையை பறிப்பவர்
எவரும் இல்லை
மறுப்பவர் யாரும் இல்லை
அடித்தாலும் அரவணைப்பவள்
அடிக்கா விட்டாலும்
அரவணைப்பவள்
அவளே அம்மா.

Noor Shahidha.
SEUSL.
Badulla.

அவளே………!!!! எத்தனையோ பெயர்களை நா உச்சரித்து இருந்தாலும். அச்சப்பட்ட பொழுதுகளில் அப்பட்டமாக வருவது அம்மா என்ற ஒற்றை வார்த்தை மட்டும் தான். என்ன தான் பெரியம்மா சின்னம்மா என்று உறவுகளை வாய் நிறைய அழைத்தாலும்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *