உன்னை இழக்காதே!

  • 13

காதலை நம்பி ஏமாளியாக வாழாதே!
பெயர் கிடைக்கும் முட்டாள் என்று
அதையும் மறவாதே!
பெண்களைப் பகைத்து வாழாதே!
அவர்கள் தான் எம்
வாழ்க்கை சுடர் ஒளியே!

தீயவர்களுடன் பழகாதே!
வரலாம் அவர்கள் மூலம்
கெட்ட பெயர் அதையும் மறவாதே!
பொறாமை வெறியோடு வாழாதே!
பொறுமையோடு வாழ் வெற்றியும்
உன் காலடியில் தானே!

கர்வத்துடன் உலகில் வாழாதே!
உன்னை அழிவுக்கு கொண்டு
செல்வதும் கர்வம் தான் மறவாதே!
அதிக சொத்துக்கு ஆசைப் படாதே!
உன் அழிவுப் பாதைகளில்
அதிக சொத்து ஒன்றுதான் மறவாதே!

மனிதர்களுடன் அன்பாய்
வாழ மறவாதே!
பாசம் காட்டி வளர்த்த
பெற்றோரை மறவாதே!
பதவிக்காய் குடும்பத்தை இழக்காதே!
மொத்தத்தில் உன்னை இழக்காதே!

நிற மனிதன்

காதலை நம்பி ஏமாளியாக வாழாதே! பெயர் கிடைக்கும் முட்டாள் என்று அதையும் மறவாதே! பெண்களைப் பகைத்து வாழாதே! அவர்கள் தான் எம் வாழ்க்கை சுடர் ஒளியே! தீயவர்களுடன் பழகாதே! வரலாம் அவர்கள் மூலம் கெட்ட…

காதலை நம்பி ஏமாளியாக வாழாதே! பெயர் கிடைக்கும் முட்டாள் என்று அதையும் மறவாதே! பெண்களைப் பகைத்து வாழாதே! அவர்கள் தான் எம் வாழ்க்கை சுடர் ஒளியே! தீயவர்களுடன் பழகாதே! வரலாம் அவர்கள் மூலம் கெட்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *